Friday, November 19, 2021

வெட்கமேயில்லாமல் காசு பார்க்கும் கூட்டம் இந்த தமிழ் சினிமா கூட்டம்.

Ravi Sundaram

 · https://www.facebook.com/ravi.sundaram.9/posts/10209474016923979?__cft__[0]=AZV4B2mX3z1meDYzW6XaLWCNswdmH_wxDEU6F5J29s2vXy3J9CCThBmR_JtM_GqnpLKOzhEwn-hgGks_Vh21RO4GyRTGyOSihNJAudc-uxD712FtmuhlYHQ_t_7Rk2q3L_g&__tn__=%2CO%2CP-R 

எந்த ஒரு பிரபலமான விஷயத்தையும் எப்படியாவது ஆட்டைய போட்டு திரிச்சு படமா எடுத்து வெட்கமேயில்லாமல் காசு பார்க்கும் கூட்டம் இந்த தமிழ் சினிமா கூட்டம்.

#டிராபிக்_ராமசாமி என்பவர் ஒரு நாயுடு. வைஷ்ணவர். பொதுவிஷயங்களில் மிகவும் அக்கறை கொண்டவர். நாமம் இல்லாமல் வெளியவே வரமாட்டார்.
அவரை பற்றி படமெடுப்பார்களாம். ஆனால் அவரது கடவுள் நம்பிக்கை அடையாளங்களை அழிப்பார்களாம்.
ஏன்... வைஷ்ணவர் ஒருவர் நல்லது செய்தார் என்று பேர் வரக்கூடாதாம்.
இதான் சமுக நீதியாம்.
இதை செய்தது யார் தெரியுமா?
நம்ம ஜோசப் விஜய் யின் அப்பா!
S.A.சந்திரசேகர்.
இந்த படத்திலெயே காமெடி என்கிற பெயரில் ஒரு ஜாதியை கிண்டல் செய்து இவர் காட்சி அமைக்கிறார்.
எத்தனை அய்யோக்கியதனம்??
இது போலத்தான் திருவாளர் சூர்யா "சூரரை போற்று" என்று ஒரு அயோக்கியத்தனம் செய்தார்.
சாமன்யனாக கனவு கண்டு சாதனை செய்த கர்நாடக பார்பனரை தலித்தாக உருவகம் செய்து லேபிள் ஒட்டி மகிழ்ந்தார்.
ஏன்..ஜெய்பீமில் கூட வலிந்து ஒரு பிராமணரை இழிவான கதாபாத்திரமாக படைத்தார். இத்தனைக்கும் ராஜ்கண்ணு வுக்காக வாதாடியது ஒரு பிராமணர்தான். அசைக்க முடியாத தீர்ப்பை வழங்கியதும் ஒரு பார்பனர்தான். அதை ஏன் சொல்லவில்லை??
ஓ..உங்க சமுவநீதி அடிவாங்குமில்ல!!
ஆனா.. பாருங்க.. அந்த டிராபிக் ராமசாமியோ, அந்த கேப்டன் கோபிநாத்தோ தங்கள் அடையாளங்கள் மறைக்கப் பட்டதற்கு பொது வெளியில் பொங்க வில்லை. அந்த சமுகமும் இந்த அடையாள அழிப்பை கன்டும் காணாமல் சென்றது.
இத்தகைய மெளனங்கள் தான் இந்த திருடர்களுக்கு அயோக்கியர்களுக்கு முரட்டு தைரியத்தை கொடுக்கிறது.
எல்லோரும் பார்பனர் போல சும்மா போவாங்களா!!
#ஜெய்பீம் சிக்கினார் சூர்யா!
அவர் ஜாதியை சரியாக சொல்லவில்லை என்பதால் நான் கோபப் படுவதை விட
அடிப்படை நேர்மை இழந்ததால் அதிகம் கோபப்படுகிறேன்.
நேர்மையற்றவன் எப்படி தர்மத்தின் பக்கம் நிற்க முடியும்?
சூர்யா சூன்யம்.

No comments:

Post a Comment

அஜ்மீர் தர்கா சுற்றிக் காட்ட லைசன்ஸ் பெறும் காதிம்கள் மட்டுமே

  Ajmer Dargah to introduce licensed Khadims for first time in 75 years; move sparks massive opposition The Khadims of Ajmer Sharif Dargah a...