பொருளுரை: விபூதியில்லாத நெற்றி பாழாகும்; நெய்யில்லாத உணவு பாழாகும்; நதியில்லாத ஊருக்கு அழகு பாழாகும், மாறுபடாத சகோதரர் இல்லாத உடம்பு பாழாகும்; இல்லறத்திற்குத்தக்க கற்புடைய மனைவியில்லாத வீடு பாழேயாகும்.
கருத்து:திருநீற்றினாலே நெற்றியும், நெய்யினாலே உணவும், நதியினாலே ஊரும், உடன்பிறப்பால் உடல்நலமும், கற்புடைய மனைவியினாலே வீடும் சிறப்படையும்.
விளக்கம்:திருநீரோ, திருமண்ணோ இடாத நெற்றி வீணானதாகும்,
நெய்யில்லாமல் உண்ணும் உணவு வீணானதாகும்,
நீர் வளம் தரும் ஆறு இல்லாத ஊர் வீணானதாகும்,
ஒத்த கருத்து உடைய உடன்பிறப்பு இல்லாத உடம்பு வீணானதாகும்,
நல்ல குணங்கள் உள்ள மனைவி இல்லாத வீடு வீணானதாகும்,
(Historical & Theological view based on International University researches)
Sunday, November 28, 2021
தென்காசி பேரன்புரூக் மேல்நிலைப் பள்ளியில் தமிழர் அடையாளம் இழிவு தொடர்கிறது
தென்காசி சிஎஸ் ஐ சர்ச் நடத்தும் பங்களா சுரண்டை பேரன்புரூக்(Baren Bruck) மேல்நிலைப் பள்ளியில் தமிழர் அடையாளம் இழிவு தொடர்கிறது.
கிறிஸ்துவ மதம் என்பது இஸ்ரேலின் இனக்குழு மக்களுக்கு மக்கள் தங்கள் கதையை முன்னோர் கதைகள் என புனைந்த பைபிள் கதைகளை நம்பி சர்ச் சர்ச் அடிமைகளாக இருப்பது இஸ்ரேலின் தொல்லியல்துறை படியாக பைபிள் கதைகள் முழுவதும் கற்பனைக் கதை இதில் எந்த வித இறைவழிபாடும் நிகழவில்லை
நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் கழகுபாழ்-மாறில்
"உடன்பிறப் பில்லா உடம்புபாழ்" பாழே
மடக்கொடி யில்லா மனை.
.
Subscribe to:
Post Comments (Atom)
போட்டோஷாப் திமுக வே(சா)தனைகள் வெளிவருகின்றன
போட்டோஷாப் திமுக வேசாதனைகள் வெளி வருகின்றன https://x.com/mannar_mannan28/status/2016090028792021088




No comments:
Post a Comment