Sunday, November 28, 2021

ஸ்ரீபெரும்புதூர் கனக காளீஸ்வரர் கோயில் இடிப்பு காணொளிகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே கிலாய் கிராமத்தில் உள்ள கனக காளீஸ்வரர் கோவில் எனப்படும் திருஞானசம்பந்தர் தபோவனம் என 15 சென்ட் பட்டா நிலத்தில் இருந்த கோவிலை ஒரு மணி நேரம் மட்டுமே முன்னறிவிப்பு கொடுத்து 3 ஜேசிபி வண்டிகள் கொணர்ந்து பெரும் போலீசை வைத்துக்கொண்டு சில மணி நேரங்களுக்குள் இடித்துத் தள்ளப்பட்டு உள்ளது காண்போர் உள்ளத்தை உருக்குவதாக உள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கனக காளீஸ்வரர் கோவில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இப்பொழுது திமுக அரசால் இடிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களுக்கு கூட உரிய நோட்டீஸ் கொடுத்து உரிய கால அவகாசம் அளித்து அதற்குப்பின்னால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று சட்டங்கள்
இதற்கு பதிலளிக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு எந்த அதிகாரியும் தயாராக இல்லை!
 
 
 
 
 

 

No comments:

Post a Comment

CSI சர்ச் குடியிருப்பு பகுதியில் புதைத்த கிறிஸ்துவ பிண உடல்களை எடுத்து வேறு இடத்தில் புதைக்க உத்தரவு

சென்னை மதநந்தபுரத்தில் குடியிருப்பு பகுதியில் CSI சர்ச் கிறிஸ்துவ புதைத்த பிணங்களை   உயர் நீதி மன்றம் அகற்ற உத்தரவு https://www.newindianexp...