Sunday, November 21, 2021

ஜெய்பீம் படத்தில் தமிழர் மரபை இழிவு செய்யும் கீழ்த்தரமான சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல்

 ஜெய்பீம் என்றொரு படம் வந்துள்ளது இது 1992ல் போலீஸ் ஸ்டேஷனில்

சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியசாமி என்ற கிறிஸ்தவர் விசாரணை போது குறவர் சமுதாயத்தை  என்பவரை மிகமோசமாக தாக்கியதில் அவர் இறந்து விட்டார். ஆனால் ராஜாக்கண்ணு தப்பி ஓடி விட்டார் என்று பொய்  பரப்பினர்.  அந்த ஊரின் கோவிந்தன் என்பவர் தொடர்ந்து போராடி 19 வருடங்கள் திருமணமே செய்து கொள்ளாமல் அந்த கிறிஸ்தவ ஆரோக்கியசாமி தண்டனை வாங்கிக் கொடுத்தார் இது தான் வரலாற்று உண்மை.

 
 



ஜெய்பீம் படத்தில் சக வக்கீல் என்பதாக காமெடி நடிகர் எம் எஸ் பாஸ்கர் வைத்துக்கொண்டு அவர் முழுமையாக திருநீறு இட்டுக்கொண்டு நமச்சிவாய நமச்சிவாய என்று சொல்லும் பாத்திரம் கதைக்கு தேவையே இல்லையே? ஏன் ஏசப்பா ஏசப்பா என்று சொல்லும் ஒருவரையோ அல்லது அல்மதில்லாஹ் என்று சொல்லும் என ஒரு முஸ்லிமையும் வைக்கலாமே

இது மிகத் தெளிவாக தமிழர் மரபை இழிவு செய்யும் ஒரு கீழ்த்தரமான வெறி பிடித்த மிருகங்கள் ஆகத்தான் சூர்யாவும் இயக்குனர் ஜெயவேலு ஓம் ஞான வேலுவும் காண அறிவோடு சிந்திப்பவர்கள் மத்தியில் காணப்படுகிறார்.

 
இந்த வழக்கில் வழக்கறிஞர் சந்துரு பின்னாளில் நீதிபதி நான்கு மாதங்கள் மட்டுமே கலந்து கொண்டார் என்று தெரிவிக்கிறார்கள் ஆனால் அவர்தான் இதில் பெரிய ஹீரோ என்பதாக ஒரு கட்டுக்கதை பரப்ப அவ்வப்போது கீழ்த்தரமான பேட்டிகளை தரும் சந்துரு அதைப் பற்றிய உண்மைகளைக் கூற மறுக்கிறார் மேலும் இந்த வழக்கில் நீதிபதியாக இருந்த பிஎஸ் மிஸ்ரா என்பவர் காவல்துறையை அராஜகங்கள் மீது மிகவும் எதிர்ப்பு கொண்டவர் அவருடைய



சரியான நீதிபதி இருந்ததால் மட்டுமே இந்த தீர்ப்பு வர முடிந்தது இதனிடையே அதிமுக திமுக ஆட்சிகள் மாறி மாறி வந்த பொழுது போலீஸ் துறை பல அராஜகங்களை செய்தது எனவே இதில் திராவிட கட்சிகள் போல்தான் இருப்பார்கள் என்பதற்கு உதாரணம் இதுபோன்ற வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் கூறுவது என்ன என்றால் காவல்துறை இன்றளவிலும் காலனி ஆதிக்க சிந்தனையில் உள்ளார்கள் அதாவது அவர்கள் ஆட்சியாளர்கள் மக்கள் அடிமைகள் ஆண்டான் அடிமை என்பது

இன்னும் தெளிவாக சொன்னால் பைபிள் படியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா ஆங்கிலேய ஆட்சி அதன் போலீஸ் இந்த அடிமைகளை அடிக்கலாம் கொல்லலாம் என்று பைபிளிய கருத்தின் அடிப்படையில் இன்றும் காவல்துறை செயல்படுகிறது என்பது கிறிஸ்தவ கொடூரத்தின் ஒரு உண்மை

 

 
 

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...