Thursday, November 11, 2021

ஈவே ராமசாமியார்- இனவெறி பிராமணர் வெறுப்பு மேடை பேச்சிற்கு 6மாதம் சிறை தண்டனை அனுபவித்தார்

ஈவே ராமசாமி நாயக்கர் மீது பிராமணர்களுக்கு எதிராரக வன்முறையைத் தூண்டி விட்டதற்காக 6.11.1957ல் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த திருச்சி அமர்வு நீதிபதி சிவசுப்பிரமணிய நாடார் 14.12.57 அன்று மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் தனித்தனியாக ஆறுமாதங்கள் சிறைத்தண்டனை என்று தீர்ப்பளித்து தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற ஆணையையும் இட்டார்.

எனவே பெரியார் வன்முறையைத் தூண்டி விட்டதற்காக தண்டனை பெற்றவர். சிறை சென்று 13 ஜூன் 1958ல் விடுதலையானார்.

ஈவே ராமசாமி நாயக்கர் இனவெறியோடு வன்முறையை தூண்டிய பேச்சு வழக்கு நடந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீனிவாச ஆச்சாரி மீது ஆசிட் ஊற்றி திராட்சை வீசிய ஈவேராவின் வன்முறை பெரிய வன்முறை இதையும் போற்றுகின்றனர் இன்றைய தமிழக RSB மீடியாக்கள் .


https://www.vikatan.com/news/death/periyarist-acid-thiyagarajan-passed-away?fbclid=IwAR3JZJ9C3dlghQCkbY8mczFQieoasZejiOWDLXmEwZV727GVlwW3Ll8mfdQ
ஈ வே ராமசாமி நாயக்கரின் இந்தப் பேச்சில் அவர் பிராமணர்கள் 3% தான் அவர்கள் அனைவரையும் ஊர் கொள்வதற்காக ஒவ்வொரு பிராமணருக்கும் ஒரு தமிழன் என இதய ஒரு திராவிடன் இறந்தாலும் மீதி 94% பேர் உயிரோடு இருப்பார்கள் பிராமணர்களை கொள்ளுங்கள் என பேசிய காணொளி





1951இல் ஈவேரா திருச்சியில் பிள்ளையார் மண் சிலையை உடைத்து ஆர்ப்பாட்டம் செய்தபோது தமிழக அரசு வக்கீல்கள் நீதிமன்றத்தில் ஈவேரா வை காப்பாற்ற ஈவேரா காப்பாற்ற அராஜகத்தை எளிமை செய்து அவர் வெறும் ஒரு மண் மண்ணால் செய்த சிறு பொம்மையை தான் உடைத்தார் என்றனர் ஆனால் உச்ச நீதிமன்றம் கீழ் நீதிமன்றங்களில் இந்த செயல்களை மிகவும் கடுமையாக விமர்சித்ததால் இந்த வழக்கை முறையாக நடத்தப்பட்டிருக்கலாம்


No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...