Friday, November 12, 2021

முனைவர் தெய்வநாயகம் திருக்குறள் மோசடி ஆய்வு கிறிஸ்தவ அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டது

  உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ச.வே.சுப்பிரமணியம்  கீழ் முனைவர்  பட்டத்தை பெற்றார்.  

வரலாற்றறிஞர் திரு.வேதபிரகாஷ்  1989ல் "இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை" என்ற நூல் எழுதும் பொழுது உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொடர்பு கொண்ட பொழுது- அந்த நூலைப் படித்த தமிழ் மரபு சார்ந்த அறிஞர்களும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிக்க உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது  வேதபிரகாஷ் தன் நூலில் பதிவிட்டுள்ளார் .  

 

தெய்வநாயகத்தின் முக்கியமான திரிபுகள் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து என்பது கிறிஸ்தவ பைபிள் கதையின் பிதாவை குறிப்பதாகவும்; வான்சிறப்பு என்பது பரிசுத்த ஆவியை குறிப்பதாகவும் & நீத்தார் பெருமை என்றால் சுவிசேஷ கதாநாயகன் இயேசுவை குறிப்பதாகவும் பொருள் கொள்வார்

முனைவர் தெய்வநாயகம் திருக்குறள் மோசடி ஆய்வு  கிறிஸ்தவ அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டது





No comments:

Post a Comment

UPI மூலமாக பணம் கொள்ளை- மீட்ட சோக கதை- நமக்கு பாடம்

  2 வாரத்துக்கு முன்பு என்னோட Priyadharshini Gopal வங்கிகணக்கு அடையாளம் தெரியாத நபர்களால் முடக்கப்பட்டு என்னுடைய பணம் ரூ.7800 UPI மூலமாக எட...