Friday, November 5, 2021

கோவில் நிலத்தில் ஸ்ரீவைகுண்டம் சோனியா காங்கிரஸ் எம்எல்ஏ கிறிஸ்தவ அமிர்தராஜ் குயின்ஸ்லேண்ட் பொழுதுப்போக்கு பூங்கா

 ஆர்.பாலசரவணக்குமார்

Published : 07 Oct 2021 18:34 pm

Updated : 07 Oct 2021 18:35 pm

 

ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சோனியா காங்கிரஸ் ஊர்வசி.அமிர்தராஜ் என்ற கிறிஸ்தவர் ஆக்கிரமித்து வாடகை செலுத்தாமல் திராவிட ஆட்சியாளர்கள் உடன் சேர்ந்து கொண்டு அனுபவித்து வருகிறார் பல பக்தர்கள் போட்ட வழக்கின் பயனாக இவ்வாறு தீர்ப்பு வந்துள்ளது 

குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் வேணுகோபால் சாமி கோயிலுக்குச் சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்குப் பூங்கா நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஏற்கெனவே புகார் எழுந்தது.




No comments:

Post a Comment

Pakistan' Major Exports -Terrorism, Donkeys & Beggars

  After terrorism and donkeys, beggars are Pakistan's latest export Ninety per cent of beggars detained in West Asian countries are from...