Friday, April 7, 2023

மிஷநரிகள் செய்த அடிமை வியாபாரம், சக மனிதர்களை விற்றல், செக்ஸ் அடிமையக்கல் எல்லாம் பைபிள் ஏற்பதே

ஆரோக்கியமான திடகாத்திரமான நீக்ரோக்கள் விற்பனைக்கு என
சக மனிதனை பிடித்து, ஆடு மாடுகளை போல சந்தையில் விற்பனை செய்த வெள்ளையன், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த கொஞ்சம் பதர்களை விடுதலை செய்ய வந்தானாம்.
சொல்வது யாரென்று பாருங்கள். பாரத புண்ணிய பூமியில் பிறந்து ஆங்கில கொள்கைக்கு அடிமையாகிய கூட்டம்.
படித்தால் மண்டையில் மூளை வளரவேண்டும். கொண்டையில் முடி வளரகூடாது. அது எப்படி கொஞ்சம் கூட கூச்சமின்றி, வெள்ளைக்காரன் எங்களை காப்பாற்ற வந்தான் என்று கூற முடிகிறது.
நெல்சன் மண்டேலா 27 வருட ஜெயில் தண்டனை ஏன் அனுபவித்தான் என்று தெரியுமா பொறம்போக்குகளா.
இங்கிருந்து பிடிக்க பட்ட அடிமைகள் இலங்கை, மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா வரை சென்றிருக்கிறார்கள்.








 

No comments:

Post a Comment

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் கடுமையாக உயர்வு: கல்வியின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல்!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் கடுமையாக உயர்வு: கல்வியின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல்!   – UDISE+ 2024-25 அறிக்கை: முதன...