Friday, October 3, 2025

ஜாதிப் பிரிவினையை தூண்டி விட்டு பிரிக்காவிட்டால், இந்தியாவில் ஆட்சியை 6 மாதங்கள் கூட ஆள முடியாது -பிரிட்டிஷ்

இந்தியர்களை "ஜாதிப் பிரிவினையை தூண்டி விட்டு பிரிக்காவிட்டால், இந்தியாவில் ஆட்சியை 6 மாதங்கள் கூட ஆள முடியாது" - என பிரிட்டிஷ் தன்னிடம் சொன்னதாக வில்லியம் எல்லிஸ் என்பவன் 1907இல் பதிவிட்டிருக்கிறான்.

இந்த வில்லியம் எல்லிஸ் பாரதத்துக்கு 'நிருபர்' என்ற பெயரில் வந்த மிஷ நரி!

ஜாதிப் பிரிவு என்பது தொழில் அடிப்படையில் சமுதாயத்தில் உலகம் (டெய்லர், பட்லர், புட்சர் எனப் பெயர்கள்) முழுவதும் உண்டு. ஆனால் கல்வி இதை சமனம் செய்யும். இந்தியாவில் எல்லா தொழில்களும் மதிக்கப்பட்டன. கிறித்தவ ஆங்கிலேயக் கொடுங்கோலர்கள் ஓரீரு ஜாதிகள் அதிகப் பலன் பெறுவஹ்டு போலும். மகளை அறவழியில் செலுத்தியும் மெய்யியல் மார்க்கத்தை வழி நடத்தும் பிராமண் அறிவிக்குடியை வீழ்த்தினால் இந்து தமிழர் மெய்யியல் அழிப்பு முடியும் எனவும் திட்டமிட்டனர்.
"One advantage of caste has been mentioned to me by British army officers: If it were not for the caste system, which breaks the people up into irreconcilable sections, England would not be able to hold India for six months."
-WILLIAM T. ELLIS IN THE EVENING STAR, 1907
The British didn't invent the caste system or caste discrimination.
But they certainly enflamed it via bureaucratization of caste & preferential treatment of certain castes in a bid to divide & rule India.
https://www.youtube.com/watch?v=y1oqjOCEfQQ

No comments:

Post a Comment

பெசன்ட் நகர் சர்ச்சில் 14 வயது சிறுமிக்கு கட்டாய கல்யாணம் =போலீசார் வழக்கு

  சென்னையில் அதிர்ச்சி சம்பவம்: பெசன்ட் நகர் சர்ச்சில் 14 வயது சிறுமிக்கு கட்டாய கல்ணம்….!    Oct  4,  025  சென்னை:  படித்தவர்கள் வாழும் பகு...