Tuesday, October 21, 2025

ராஜேந்திர சோழன் கட்டிய வீரசோழபுரம் நாரிஸ்வரர் கோவிலின் அம்மன் சன்னதி இடிந்து விழுந்து இருக்கிறது.

ராஜேந்திர சோழன் கட்டிய வீரசோழபுரம் நாரிஸ்வரர் கோவிலின் அம்மன் சன்னதி இடிந்து விழுந்து இருக்கிறது.

https://x.com/OurTemples/status/1980835137752559942

ராஜராஜ சோழன் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைக்க எடுத்துச் செல்ல தங்கி மறுநாள் விழித்த போது அஸ்திகலசம் மல்லிகைப்பூவாக மாறிட அங்கே கட்டப்பட்ட கோவிலே இது
இக்கோவில் சிலைகள் திருட்டுப் போனதைத் தொடர்ந்து நண்பர் யானை ராஜேந்திரன் வழக்கு போட, கோவில் உற்சவர் சிலைகள் அங்கிருந்து எடுக்கப்பட்டு வேறு இடங்களில் வைக்கப்பட்டது.


கோவில் புணரமைப்பு நடக்காமல், இக்கோவிலிற்கு சொந்தமான ரூ.200கோடி மதிப்பு இடத்தை சட்டத்தின் ஓட்டைகள் மூலம் அபகரித்து புதிய கலெக்டர் அலுவலகம் கடந்த ஆட்சியில் கட்டத்த் தொடங்கி இன்னும் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

திருவள்ளூர்: கஞ்சா போதை -- நடுரோட்டில் 2 வங்கி ஊழியர் அடித்துக் கொலை

திருவள்ளூர்: கஞ்சா போதையால் நடந்த இரட்டைக் கொலை - சோகத்தில் முடிந்த பொங்கல் கொண்டாட்டம்  .எ ஸ்   மகேஷ் https://www.vikatan.com/crime/double-...