உப்பிலியப்பன் கோலில் கொடிமரம் மீது தங்கத் தகடு வேய
4கிலோவில் செய்ய தமிழ அரசியல் பத்திரிகை ஆசிரியர் - திரிசக்தி சுந்தரராமன் - தானமாய்த் தர, அவை கொடிமரம் மீது வேயப் பட்டு, கல்வெட்டும் வைக்கப் பட்டதாம். தற்போது அவை வெண்கலமாக மாறி கல்வெட்டும் அகற்றப் பட்டதாம்
பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில் சிவலிங்கத்திற்கு 1கிலோ வெள்ளிக் கவசம் மூத்த பத்த்ரிகையாளர் தந்ததும் கணக்கில் ஏறவில்லை
No comments:
Post a Comment