ஒரு புறம் முஹம்மதியர்களைகளை உய்குர் முகாம்களில் அடைத்து வைத்து செக்யூலர் கல்வி என கொடுமைப் படுத்துகிறார்கள் சீன கம்யூனிஸ்ட் கும்பல். அவர்கள் கதைகளெல்லாம் அத்தனை சோகம் நிறைந்தது.
இன்னொரு புறம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கை
முஹம்மதியர் போல சர்ச் உள்ளேயும் தேசவிரோதம் பரப்புவதால் சர்ச் உள்ளும் கேமரா வைக்கிறது சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு. அதை எதிர்த்த காரணத்தினால் ஜின் மிங்க்ரி என்கிற இந்த போதகரின் (pic 1) சர்ச் மூடி அதை அரசு கையகப்படுத்தியுள்ளது. சர்ச் இல்லாத சூழலில் இணையத்தில் கிறிஸ்தவ செய்திகளை அவர்களுக்குள் பகிர்ந்திருக்கிறார்கள் கிறிஸ்தவர்கள். அதையும் தடை செய்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் அறிவித்து இருக்கிறார்கள்.
அனைத்தையுமே அரசு எடுத்து நடத்தும் என ஆரம்பித்து, இறை நம்பிக்கையாளர்களுக்கு எதிராக கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள் செய்த அடக்குமுறைகள் இன்றும் தொடர்கின்றன. கம்யூனிஸ்ட்கள் பேய் பிடித்த ஜாம்பிகள் என்பது வரலாறைப் படித்தால் புரியும்.
No comments:
Post a Comment