Tuesday, October 21, 2025

1000 கோடி தமிழர் சொத்துகளை விற்ற மதுரை சிஎஸ்ஐ சர்ச்- உண்மை கொணர்ந்த கிறிஸ்துவர் மீது கொலைவெறி தாக்கு??

மதுரையில் கொள்ளைக்கார் கிறிஸ்துவ ஆங்கிலேயர் ஆட்சியில் தரப்பட்ட தமிழர் நிலங்களை மோசடியாக விற்ற கொள்ளை அடித்த CSI சர்ச்- உண்மை கொணர்ந்த கிறிஸ்துவர் மீது கொலைவெறி தாக்கு??
பை மாபியா கும்பலால்‌ என்‌ உயிருக்கு ஆபத்து, திருச்சபையில்‌ 1,000. கோடி. சொத்தை றதை பல்வேறு போராட்டங்கள்‌ வழக்கு போட்டு மீட்டதாலும்‌, அதே நபர்‌ 20௦ கோடி. சொத்தை அதே பாணியில்‌ விற்‌, இறித்துவ மக்கன்‌ நல சங்கத்தைக்‌ ௯ தென்னிந்திய இருச்ச சூதின்‌ எதிர்த்து போட்டதாலும்‌. என்னை தீர்த்துக்கட்ட! இருச்சமை சம்பந்தப்பட்ட நபர்களால்‌ தொடர்ந்து அசிசறுத்தல்‌ வருகிறது! என்கிறார்‌ இறித்துவ மக்சன்நல சங்கத்‌ திலைவர்‌ தேவசகாயம்‌ என்‌... உமிருக்கு. ஆபத்து உள்ளதால்‌ காவல்துறை பாதுகாப்பு வழங்கவேண்டி. மதுரை கயர்தீதி மன்றத்தில்‌. வழக்கு போட்டு மூறையிட்டிருந்தேன்‌. எனக்கு மாநில, அரசு... போலீஸ்‌. பாதுகாப்பு, கொடுக்கும்படி கடந்த தான்‌ மாதம்‌ ஆணையிட்டிருந்தனர்‌.. ஆனால்‌. மாநில அரசோ, பாதுகாப்பு. ன வேண்டுமென்றால்‌ அதற்கான ரிய. செலவுகளை நான்‌ ஏற்கவேண்டும்‌. என்று இ: வெதியது: அறந்தய;பக்கள்‌ தலம்கதறனர்‌ அளைத்ர வரும்‌ வசூல்செய்து. 43 கொடுப்பதாகச்‌ சொல்லியும்‌ இதுவரை பாதுகாப்பு வழங்கவில்லை. க்கு ஆபத்திருப்ப கதறும்‌ கிறித்துவ மக்கள்நல(பிய தால்‌ மறைந்தே வாழ்கிறேன்‌. நக்றேன்‌ இதழ்தால்‌. முதன்‌:ம இந்த மோசடி குறித்து வெளியிட்டது. நான்‌ உயர்தீஇிமன்றத்தில்‌ வழக்கு தொடர்ந்‌தேன்‌. அதனைத்‌ தொடர்ந்து, அரசு சொத்தை விற்பனை செய்தது தவறு: நாக்கத்திற்காக அந்த இடம்‌ கப்பட்டதோ அதைச்‌ செய்யவில்லை என்பதால்‌ மறுபடியும்‌ அரசிடம்தான்‌ ஒப்படைத்‌ இருக்கவேண்டும்‌. அதைவிடுத்து தனியாருக்கு அந்த 3/ ஏக்கர்‌ நிலத்தை விற்பனை. செய்தது. ரத்து, செய்யப்படுகிறது என்ற தீர்ப்பு, வந்தது. அதுமுதல்‌ என்மீது, அவர்களின்‌ கோபம்‌ திரும்பியது. ற்போது மீண்டும்‌... 2007-ல்‌ கொடைக்கானலில்‌ 200. கோடி மதிப்புள்ள. அரசு. இடத்தை: இருச்சபையைச்‌ சேர்ந்தவர்கள்‌. விற்பனை செய்ததை வெளிப்‌படுத்தியதால்‌ என்னை கொலை செய்யத்‌ இிட்டமிட்டுள்ளனர்‌' என்றார்‌ தேவசசாயம்‌


நக்கீரன்‌ 2022 செப்டம்பர்‌ இதழில்‌ 'வசமாம்‌ மாட்டிக்கொண்ட மதுரை இருச்சபை! என்ற தலைப்பில்‌. செய்தி வெளியிட்டிருந்தோம்‌. ௮௫ல்‌, 192-ல்‌ ஆக்கிலேயே அரசு அமெரிக்கன்‌: போர்ட்‌ மிஷனரிக்கு அனாதைக்‌ குழத்தைகளுக்கான கல்விக்கூடமும்‌ தங்கும்‌. விடுதியும்‌, அதை நடத்த அவர்களின்‌ பராமரிப்புச்‌ செலவுக்காக 37 எக்கறில்‌ விவசாயம்‌. செய்வதற்‌காக... நிலமும்‌. வழங்கப்பட்டது. இவையனைத்தும்‌ மாவட்ட கலெக்டர்‌ கண்காணிப்பில்‌. இருக்கவேண்டும்‌. மேலும்‌ பள்ளியையும்‌, விடுதியை.யும்‌ நடத்தமூடியவில்லை. என்றால்‌. அதை மீண்டும்‌. அரசு எடுத்துக்கொள்‌ளம்‌. என்ற... நிபந்தனைகளுடல்‌. ஓப்படைத்துள்ளது. 2005-ல்‌ முன்னாள்‌ பேராயர்‌ இறிஸ்டோபர்‌,ஆர்‌ காலத்தில்‌ மதுரை சி.எஸ்‌.ஐ. லீகல்‌.அட்வைஸராக இருந்த பெர்வாண்டஸ்‌ ரத்னராதா,சொத்து அதிகாரி தான்சன்‌ இஸ்ரேல்‌ ஆகியோர்‌ அந்த இடத்தின்‌ ஒரு பகுதியை கொல்கத்தாவைச்‌ சேர்ந்த அபிசேக்‌, ராது-பாம்‌ என்பவர்களுக்கு! மோசடியாக விற்று விட்டனர்‌. விற்ற இடத்தில்‌. அவர்கள்‌ லோட்டஸ்‌ அபார்ட்மெண்ட்‌ எல்று. மதுரையிலேயே மிகப்பெரிய 14 அபார்ட்மெண்ட்‌ கட்டியுள்ளனர்‌. மீதமுள்ள. இடத்தில்‌ 200 கடைசளைக்‌ கட்டியுள்ளார்கள்‌. அதை மீட்டு மீண்டும்‌ அதே இடத்தில்‌ ஏழை விதவைப்‌ பெண்களுக்கு விடுதியும்‌ தொழிற்‌: கல்வியும்‌ அரசு நடத்தவேண்டும்‌. என்று. ஆவணங்களோடு நீதிமன்றத்தில்‌ வழக்கு. தொடர்ந்தார்‌ தேவசகாயம்‌. அதன்படி 1972-2022ல்‌. உயர்‌ நீதிமன்றம்‌ அந்த விற்பனையை ரத்துசெய்து. அந்த நிலத்தை அரசுக்கு இரும்பு ஓப்படைக்க ஆணை பிறப்பித்தது. இதனை, 1000 கோடி. மதிப்புள்ள நிலம்‌ மீட்பு! நக்கேனுக்கு தன்றி! என்ற. தலைப்பில்‌ 2024-ல்‌. மறுபடியும்‌. செய்தி வெளிலிட்டிருந்தோம்‌. தீர்ப்பை எதிர்த்து இருச்சபையினர்‌ மேல்முறையீடுசெய்த நிலையில்‌. கடந்த 2025 ஆகஸ்ட்‌ மாதம்‌ அடுக்குமாடிக்‌ குடியிருப்புகளை, கடைகளை அரசு மாவட்ட நிர்வாகம்‌ எடுத்துகொள்ளலாம்‌ என்று இடைக்கால, உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்‌. 'இத்நிலையில்தான்‌ தென்னிந்திய திருச்‌: மாடி ப ப வணகுடி 2-7த சபையின்‌ மதுரை இருச்சபையின்‌ பேராயராக இருந்த இறிஸ்டோபர்‌, ஆசிர்‌. இருச்சபையின்‌. லீகல்‌. அட்வைஸர்‌ பெர்ணான்டஸ்‌. இரத்தினராதா, பொருளாளர்‌ ஜான்சன்‌. ஆகியோர்‌. மதுரை இருச்சபைக்குச்‌. சொத்தமான கொடைக்கானலில்‌... இருக்கும்‌. நாலரை ஏக்கருடன்‌ கூடிய பங்களா மற்றும்‌ 9 ஏக்கர்‌ நிலத்தை 1990-ல்‌. ௫ தென்னிந்திய. இருச்சபையின்‌ 2 அப்போதைய செயலாளர்‌ பால்‌: 1 தத்தமது என்பன்மக்கு லண்டன்‌ மிஷனரி சொசைட்டி. யிலிருந்து அதன்‌ செயலாளர்‌ டேவிட்‌ எழுதிக்‌ கொடுத்ததாக போலியாக பத்திரம்‌ பதிந்து, அதை வைத்து அப்போது 2007-ல்‌. ஆட்சியராக இருந்த இளங்கோவன்‌ என்பவருக்கு. விற்பனை செய்துள்ளனர்‌. அந்த லண்டன்‌ மிஷனரி சொஷண்டட்டி 19-லேயே சலைக்கப்பட்டுவிட்டது. என்ட்வ்‌ இதை மீட்டு அரசு சையகப்படுத்தி ஸயாதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்‌. நிலங்களுக்கு போலி ஆவணங்கள்‌. தயார்செய்து மோசடியாக விற்பனை செய்த தென்னிந்திய திருச்சபையின்‌ நிர்வாகிகள்‌. பெர்னாண்டஸ்‌ ரத்தினராஜா, கிறிஸ்டோபர்‌ ஆசீர்‌ அப்போது நிர்வாசத்திலிருந்த இருச்சபையினர்‌. அனைவர்‌ மீதும்‌ பராபட்சமில்லாமல்‌ மாநில அரசும்‌ மத்திய அரசும்‌ நடவடிக்கை எடுக்க. வேண்டும்‌. வலியுறுத்தி மாபெரும்‌ உண்ணாவிரதப்‌ போராட்டத்தை இறித்துவ மக்கள்‌: நல சங்கத்தினர்‌ சார்பில்‌ நடத்தவுள்ளோம்‌" என்றார்‌. தற்போது தென்னிந்திய இருச்சபைலின்‌. பொதுச்‌ செயலாளராக இருக்கும்‌ பெர்னான்‌டஸ்‌. இரத்தினராஜாவிடம்‌ பேசினோம்‌. "எல்லாமே பொய்யான குற்றச்சாட்டு. 2007-ல்‌ விற்றது. யார்‌ ஏன்று, அப்போதிருந்த மதுரை: பேராயர்‌ ஏன்‌ விற்றார்கள்‌ என்பதை நீங்கள்‌ விசாரித்து. எழுதுங்கள்‌. என்னிடம்‌ ஏன்‌: கேட்டீர்கள்‌? எனக்கும்‌ இதற்கும்‌ சம்பத்தமில்லை. நான்‌ எந்த பத்திரத்திலும்‌ கையெழுத்துப்‌ போடவில்லை. வழக்கை. நீதிமன்றத்தில்‌ சந்தித்துக் கொள்கிறோம்‌” என்று முடித்துக்‌, கொஸ்டார்‌. அண்ணல்‌. ன்பவர்‌.
 

 

No comments:

Post a Comment

1000 கோடி தமிழர் சொத்துகளை விற்ற மதுரை சிஎஸ்ஐ சர்ச்- உண்மை கொணர்ந்த கிறிஸ்துவர் மீது கொலைவெறி தாக்கு??

மதுரையில் கொள்ளைக்கார் கிறிஸ்துவ ஆங்கிலேயர் ஆட்சியில் தரப்பட்ட தமிழர் நிலங்களை மோசடியாக விற்ற கொள்ளை அடித்த CSI சர்ச்- உண்மை கொணர்ந்த கிறிஸ்...