Saturday, November 22, 2025

அறிவு செத்தவர்கள் மட்டுமே சமஸ்கிருதம் செத்த மொழி என உளறுவர்.

சமஸ்கிருத "உதயசூரியன்" என்பது ஏன் - உதயநிதி (இதுவும் சமஸ்கிருதமே)

திமுக என்பதில் திராவிட & கழகம் சமஸ்கிருதமே.
கருணாநிதி, தயாளு, தயாநிதி, கலாநிதி, உதயநிதி எல்லாம் சமஸ்கிருதமே
 
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 9,12,620 பேர் எழுதிய தேர்வில் 47,055 பேர் தமிழில் தோல்வி டைந்து   இருக்கிறார்கள்.

 
11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 8,43,000 பேர் எழுதிய தேர்வில் 63,6427 பேர் தமிழில் தோல்வி டைந்து   இருக்கிறார்கள்.

  • News18 TamilTamil Nadu  
 


 

No comments:

Post a Comment