Thursday, November 27, 2025

லால்குடி - சொக்கலிங்கபுரம் பெயரை கிருஸ்து அரசர் CBSE பள்ளி-அசிசிபுரம் மாற்றி பலகை-மதவெறி அராஜகம்

 திருச்சி_மாவட்டம்,லால்குடி தாலுகா, நெய்குளம் பஞ்சாயத்து ,நெடுங்கூர் கிராமம் சென்னை _ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பகுதியின் பெயர் சொக்கலிங்கபுரம் ..


https://x.com/hindumunnani_tn/status/1993988419156938928/photo/1

ஆனால் தற்போது நெடுஞ்சாலையிலுள்ள கிருஸ்து அரசர் CBSE பள்ளி நிர்வாகம் சொக்கலிங்கபுரம் என்பதற்கு பதிலாக அசிசிபுரம் என சட்டவிரோதமாக பெயரை மாற்றி பெயர் பலகை வைத்துள்ளனர்.. ஒரு பள்ளிக்கூடத்திற்காக ஒரு ஊரின் பெயரையே மாற்றும் அதிகாரத்தை யார் தந்தது.. கிருஸ்தவ பள்ளி என்பதால் சொக்கலிங்கபுரம் எனும் ஊர் பெயர் கசக்கிறதா?

No comments:

Post a Comment

கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் ரஷ்யா, சீனா என பல நாடுகளில் மசூதிகள் இடித்து ஆக்கிரமித்தவை சில

ரஷ்யாவின் Derbent பகுதியில் இருந்த மிகப் பழமையான Juma மசூதி சோவியத் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. ...