கிறிஸ்துவராக மாறி பார்ட்டைம் பாஸ்டர். மகன்கள் ஒருவர் டாக்டர், இன்னொருத்தன் MBBS 3ம் ஆண்டு. செத்த விட்ட மனைவி பிண உடலை பீரிசரில் வைத்து 3 நாள் ஜெபம் செய்து 3ம் நாள் இனி உயிர்த்து வர மாட்டார் என புதைக்க செனாறனராம். 2022
அதே கட்டிடத்தின் மற்றவர் புகாரில் போலிஸ் வந்தபோது தீக்குளிப்போம் என மிரட்டி ஜெபம் தொடர்ந்தனராம்

No comments:
Post a Comment