Friday, December 26, 2025

விடுமுறை தின வாழ்த்து என கிறிஸ்துஸ்க்கு ஏர் ஃபிரான்ஸ், ஏசு பிறந்த நாள் -வருடம் எதுவுமே தெரியாது என்பதாலா

 விடுமுறை தின வாழ்த்து என கிறிஸ்துஸ்க்கு ஏர் ஃபிரான்ஸ்,  ஏசு பிறந்த நாள் -வருடம் எதுவுமே தெரியாது என்பதாலா  

எமிரேட்ஸ், 'கிஸ்மஸ் தின வாழ்த்து' என்று சொல்லும் போது, ஏர் ஃபிரான்ஸ், 'விடுமுறை தின வாழ்த்து' என்று சொன்னதைக் கண்டு, 'உங்களுக்கு என்னடா ஆச்சுது?' என்று கேட்கிறார் ஐக்கிய எமிரேட் நபர்.

அதெல்லாம் ஒண்ணுமில்லை அஹமத்... ஐரோப்பாவுக்கும் நாசிய இடது சாரி  செக்குலர் வியாதி பிடித்துக் கொண்டிருக்கிறது. இனி அப்படித்தான்!

விடுமுறை தின வாழ்த்து!

No comments:

Post a Comment

விடுமுறை தின வாழ்த்து என கிறிஸ்துஸ்க்கு ஏர் ஃபிரான்ஸ், ஏசு பிறந்த நாள் -வருடம் எதுவுமே தெரியாது என்பதாலா

 விடுமுறை தின வாழ்த்து என கிறிஸ்துஸ்க்கு ஏர் ஃபிரான்ஸ்,  ஏசு பிறந்த நாள் -வருடம் எதுவுமே தெரியாது என்பதாலா   எமிரேட்ஸ், 'கிஸ்மஸ் தின வாழ...