மதமாற்றம் பேராபத்து... Senthilkumar Adithyan
போன வாரம் என் அலுவலகத்தில் வந்த ஒரு கிறிஸ்துவர், அவர் கட்டிடங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளை ,சொல்லி தீர்வு காண வந்தார்..எல்லா விபரத்தையும் கேட்டு விட்டு, உங்கள் கட்டிடத்தை நேரில் பார்வையிட ,ஞாயிறு காலை வருகிறேன்.என்றேன்...வாங்க சார் ..ஆனால் காலை 7மணிக்குள் அல்லது மதியம் இரண்டு மணிக்கு மேல் வாங்க என்றார்...அது என்ன கணக்கு? என்றேன்...
சர்ச்க்கு போய் காலை 7 மணி To 2 மணி வரை ஆண்டவரை பிராத்தனை செய்வேன் என்றார்..அதோடு விட்டால் பரவயில்லை...தொடர்ந்து அவரே நான் 50 வயது வரை இந்து எல்லா கோவிலுக்கு போனேன் பலனில்லை.. ஆண்டவரை செபித்தேன்...சூப்பராக இருக்கிறேன் என்றார்...நீங்க வரீங்களா? என்றார்...பேச்சில் அவர் பெந்தகோஸ்து என அறிந்தேன்...என்னை மாற்ற Plan செய்கிறார் என உணர்ந்தேன்
நான் அவரிடம் முருகன் அருளால் நல்ல உடல்நிலையுடன் வாழ்கிறேன்..
நீங்க வாங்க. நாம் வயலூருக்கு போவோம் என்றேன்...அவர் முகம் மாறி விட்டது.
அவர் கிட்னி கல் ஆண்டவரால் போனது.சுகர் போனது என்று அடுக்கினார்...நானும் விடாமல் தெய்வம், தூணைவன் படங்களில் வரும் காட்சிகளை விட பல சம்பவங்களை கந்த பெருமான் நிகழ்த்தி இருக்கிறார்...நம் இருவரையும் படைத்தவர் கடவுள்..நான் மதம்மாறி உங்க கடவுளை வழிபட்டால மட்டும் என் துன்பம் போகும் என்றால்?..நீங்கள் வணங்குவது உண்மையிலே கடவுளா?.என்றேன்....முகம் இருட்டடைந்து விட்டது...இந்த Argument ஒரு மணி நேரம் நடந்தது...
திருச்சியில் கிட்டதட்ட 216 பெந்தகோஸ்து சபை இருக்கிறது என அவர் கூறி அறிந்தேன்...
புறநகர் பகுதியில் சாப்பாடு போட்டு இழுக்கும் வேலையும் நடப்பதாக செய்திகள் வருகிறது...
என்னை பொறுத்தவரை மாற்று மதத்தினரை பற்றி விமர்சிப்பதில்லை...ஆனால் என் மதத்தை பற்றி பேசினால் வட்டியும் முதலுமாக வாங்கி கொள்வார்கள்...
"எப்படி பிறந்தேனோ அப்படியே இவ்வுலகை விட்டு போகவேண்டும்"
நான் வணங்கும் இந்து தெய்வங்கள் என்னை காப்பாற்றும்...துன்பம் வந்தால் கர்ம வினை கணக்கே...இந்த உண்மை அறிந்தவன் ஒரு நாளும் மதம் மாறமாட்டார்கள்....
காசுக்காக மதம் மாறாதீர்...
கல்யாணத்துக்கும் மதம் மாறாதீர்கள்..
*1. ஏசு பிறந்த வருடம் என்ன ?*
*2. ஏசுவின் தந்தை யார் ?*
*3. மேரி கருவுற்ற நாள் என்று நாட்காட்டியில் குறிப்பிடுகிறார்களே! எந்த வருடம் என்று கூற முடியுமா ?சரி!அது இருக்கட்டும்! டிசம்பர் 8 ந்தேதி தேவமாதா கருவுற்று டிசம்பர் 25ந்தேதி 17 நாளில் ஒரு குழந்தை (ஏசு) எப்படி பிறக்க முடியும்?*
*5. ஆடை இல்லாமல் இருந்த ஆதாம் ஏவாளுக்கு ஒரு பாம்பு வந்து பழத்தை கொடுத்து அதை உண்ட பின்பு தான் உடலை மறைக்கும் எண்ணம் தோன்றியது என்று கூறுகின்றீர்களே அப்பொழுது ஒரு பாம்பிற்கு தெரிந்து இருக்கும் விவரம் கூட மனிதர்களான ஆதாம் ஏவாளுக்கு தெரியவிலையே ஏன் ?*
*6. பைபிளை இயற்றியது யார் ?*
*7. எந்த வருடம் இயற்றப்பட்டது ?*
*8. பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் அதிக வேறுபாடு உள்ளதே ஏன் ?*
*9. புதிய ஏற்பாட்டில் சில காலம் வரை (அதாவது ஏசுவின் 16வயது முதல் 32வயது வரை)ஏசுவைப் பற்றிய குறிப்பு இல்லையே ஏன் ?*
*10. ஆனால் பழைய ஏற்பாட்டில் குறிப்பு உள்ளது! இதை புதிய ஏற்பாட்டில் நீக்கியது யார் ?
*11. ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது " "தேவனே எம்மை ஏன் கைவிட்டீர் " என்று யாரை குறிப்பிட்டு வேண்டினார் ?
*12. பின் ஏசு தேவன் இல்லையா ?
*13. ஏசு தேவன் இல்லை என்றால் தேவன் என்கிறவர் யார் ?*
*14. சிலுவையில் அறைப்பட்ட ஏசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்றால் உயிர்த்தெழுந்த ஏசு எங்கே போனார் ?*
*15. பைபிளில் எங்குமே ஏசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட இருவர் பற்றிய குறிப்புகள் இல்லையே ஏன் ?*
*16. ஏசு இரட்சிப்பார் என்றால் தன்னுடன் சேர்ந்து சிலுவையில் அறையப்பட்ட இருவரை இரட்சிக்க வில்லையே ஏன் ?*
*17. ஏசு மனிதர் தான் இது அனைவரும் அறிந்த விவரம்! இறந்த மனிதர் உயிர்த்து எழ முடியுமா ?*
*18. இரண்டாயிரம் வருடங்களாக ஏசு வருவார்*
*"JESUS IS COMING SOON" என்று சொல்லுகிறீர்களே! அவர் எப்பொழுது வருவார் ?*
*19.இறந்தவர் வருவார் என்று கூறுவது என்ன பகுத்தறிவு..?*
*20. மூன்றாம் நாள் உயிர்த்தெழும் போது சிலுவையில் இருந்து அதாவது ஆணிகளை பிடுங்கி விடுவித்து யார் ?*
*21.மண்ணில் புதைக்கப்பட்ட மனித உடல் தானாகவே வெளியில் வர முடியுமா?*
*இந்த மாதிரியான கேள்விகளை உங்களிடம் என்றாவது இந்துக்கள் கேட்டதுண்டா....?*
*உங்கள் நம்பிக்கைகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்...!!!*
*எங்கள் மத நம்பிக்கைகளை உங்களை மதிக்க சொல்லவில்லை... இழிவுபடுத்தாதீர்கள்...!!!*
*மேலைநாட்டவர் அனைவரும் சனாதனத்தின் அருமை புரிந்து...இந்து மதத்தை தழுவிக் கொண்டிருக்கிறார்கள்...!!!*
*யாரும் பரப்பாமலேயே.....* *விளம்பரபடுத்தாமலேயே....*
*கட்டாயபடுத்தாமலேயே இந்துமதம் உலகெங்கும் மிக வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது...!!!!*
*ஓம் சாந்தி...!!!!*
*அனுப்புங்கள்.... அனைவருக்கும் அனுப்புங்கள்....* *பதில் இருந்தால் அதை தெரியப்படுத்துங்கள்.* *மிக
அருமையான
கேள்விகள் மனிதனை சிந்திக்க வைக்கிறது.*
No comments:
Post a Comment