Monday, May 30, 2022

எஸ்சி சமூகத்தினர் சிபிஎம் மார்க்சிஸ்டு பொதுச் செயலாளர் ஆக முடியுமா?

 எஸ்சி சமூகத்தினர்  நாசிய CPI-M மார்க்சிஸ்டு பொதுச் செயலாளர் ஆகஇன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்??? 

பாசீச‌ CPI-M மார்க்சிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் என 55 ஆண்டுகளாய் ஒரு SC/ST பட்டியல் சமூக நபர் சேர்க்காமல் தொடர்ந்தனர். 
நடுநிலை சிந்தனையாளர்கள் நாசிய மார்க்சிஸ்டுகள் பட்டியல் சமூகத்தினை வஞ்சிப்பதை ஒவ்வொரு முறையும் பலத்த விமர்சனம்  சுட்டிக் காட்டியபின்னர் 2022ல் முதல்முறை ஒருவர் (திரு.ராமச்சந்த்ர டோமே) சேர்க்கப் பட்டு உள்ளார்.

 நாசிய மார்க்சிஸ்டுகள் ஓட்டிற்காக மதவாத சக்திகள் உடன் சேர்ந்து சமூக விரோத பணிகளை தொடர்ந்து செய்வதால், பல கிரிமினல் வழக்குகள் கொண்டவர்கள்
நாசிய மார்க்சிஸ்டுகள் கட்சி உள்ளே பட்டியல் சமூகத்தினர் பெண்கள் மிகவும் துன்புறுத்தப் படுகின்றனர்.

தமிழக கத்தோலிக்க சர்ச் உள்ளே எஸ்சி சமூகத்தினர் கல்வித் தகுதி இருந்தாலும், ஆயர், பேராயர் அல்லது சர்ச் நிர்வாகத்தில் உரிய பதவி தரவில்லை என பல நூறு போராட்டங்கள் நடந்து வருகிறது
இந்துவாக இருந்து பிறகு பைபிள்/ குர்ஆன் கதை மதங்களுக்கு மாறிவிட்டால், அவருடைய ஜாதி கிடையாது எனப் பல தீர்ப்புகள் உள்ளன. அம்பேதர் தலமையினால் ஆன சட்டக் குழு இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டமும் இதையே சொல்கிறது. ஆனால் மூடத்தனமாக இப்படி ஒருவர் வெறுப்பு அரசியல் செய்து பிரிவினை தூண்டினால் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஏழை மாணவர்களுக்கு கிறிஸ்தவப் பள்ளிகளில் சீட்டு கொடுக்காமல் சர்ச்சுகள் 2500 கோடி லாபம் 
கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் ஏழை கிறிஸ்துவர்களை மொத்த இடத்தில் 50% சேர்க்க வேண்டும் என்பது விதி ஆனால் 13 -30% கூட சேர்க்கப் படவில்லை என கள ஆய்வுகள் உறுதி செய்கிறது

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...