Thursday, April 1, 2021

அண்ணாவை கொன்றது கருணாநிதி தான் தியாகி நெல்லை ஜெபமணி

சி.என்.அண்ணாதுரையை கொன்றது- மு.கருணாநிதி தான்.
தியாகி நெல்லை ஜெபமணி பல கூட்டங்களில் உண்மைகளை எடுத்து போட கருணாநிதி வழக்குப் போட்டார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்கிறேன் என தியாகி கூறியதனால்  மு.கருணாநிதி வழக்கை வாபஸ் பெற்றார். விபரங்கள் கீழே
 
  
 


திமுக கட்சி ஆரம்பித்த போது இருந்த முக்கிய தலைவர்கள் ஐம்பெரும் குழுவில் கருணாநிதி கிடையாது. அண்ணாதுரை அமைச்சரவையில் நம்பர் 2 என இருந்தவர் நெடுஞ்செழியன் அவருக்குப் பின்பு மேலும் பல சீனியர்கள் கீழே அடுத்த மட்டத்தில் தான் கருணாநிதி. அண்ணாதுரை மரணத்திற்கு பிறகு நடிகர் எம் ஜி ஆர் அவரின் ஆதரவு அவர் செய்த பல்வேறு விதமான திரை பின் விவகாரங்களால் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார் பின் வழியாக.
 
புகைப்படத்தில் பேச்சாளர் பேசும்பொழுது கருணாநிதி தரையில் அமர்ந்து இருப்பாரா,  அவருக்கு சேர் கூட கிடையாது. முரசொலி பத்திரிகையை நடத்தி அருவருப்பாக கீழ்த்தரமாக காமராஜர், ஈவே ராமசாமி அனைவரையும் தாக்கி எழுதி கீழ்த்தரமான ரசனை உள்ள மக்களைக் கூட்டி இருந்ததினாலும் எம்ஜிஆர் உடைய நட்பினால் மட்டுமே  அவர் அந்த இடத்தில் அமர முடிந்தது.
 
மு க ஸ்டாலின் இன்றும் அவரால் ஒரு துண்டுச் சீட்டில் உள்ளதை முறையாகப் படிக்க முடியவில்லை. ஆங்கிலம் பற்றி சொல்லவே வேண்டாம். ஸ்டாலினை வளர்க்க சமமாக இருந்த தலைவர்களை எல்லாம் வெளியேற்றி கட்சியை சர்ச் போலாக்கி  தலைமைப் பரம்பரை பேராயர் என ஆக்கி ஸ்டாலினை கொண்டுவர அதன் பின்பு அவர் மகன் வந்துள்ளார்,
   
 
 
திமுக சர்ச்சின் பரம்பரை பேராயர் குடும்பமாக உதயநிதி அந்தப் பதவியைப் எடுத்துக் கொண்டார். பிரதமர் மோடி விமர்சித்திட எவ்வளவு கீழ்த்தரமாக அருவருப்பாக கோமாளி கூத்தாடி நடிகர் உதயநிதி இரண்டு மிகப் பெரும் தலைவர்கள் என போற்றப்படும் அருண் ஜேட்லி சுஷ்மா ஸ்வராஜ் பற்றி பேசியதற்கு அவர்கள் வாரிசு பதில் கொடுத்து விட்டனர்.
 
இந்த கோமாளி கூத்தாடி நடிகர் திருமணமாகி குழந்தை பெற்ற பின் ஒரு நடிகைக்காக பாலிடால் குடித்து சிகிச்சை பெற்றதை திரைத்துறையினர் பலரும் உறுதி செய்துள்ளனர்.  
மூளை வளர்ச்சி இல்லாத இந்த நபர் இப்படிப் பேசுவது இவர்களெல்லாம் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் எப்படி கெடுத்து விடுவர் என்பது தெளிவாகிறது.
 
 
  இந்த கூத்தாடி பேசியதால வரலாற்று உண்மையை  வெளிக்கொணர நெல்லை தியாகி நெல்லை ஜெபமணி மகன் மோகன்ராஜ் அவர்கள் வந்தமைக்கு நன்றி.
  
 
   
 சி.என்.அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது கேன்சர் நோய் வந்தது. அமெரிக்கா சென்று மருத்துவ சிகிச்சை பெற்றார். அங்கிருந்து இங்கு திரும்பி வந்த பொழுது அவர் மீது வெளிச்சம் படக்கூடாது சூரிய ஒளியை கூட தவிர்ப்பது நல்லது. மலைப் பிரதேசத்தில் ஒளி படாதபடி  ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கொடுத்தனர்.   
     
  

   
எதிர்க் கட்சி காங்கிரஸ்  தலைவராக இருந்த திரு.காமராஜர் அவர்கள் பிரதம மந்திரி இந்திரா காந்தியுடன் பேசி பெங்களூர் அருகே நந்தி மலையில் அவருக்கு ஒரு ஓய்வு பங்களா ஏற்பாடு செய்கிறேன் என்றார் . ஆனால் கருணாநிதி நாங்கள் அவரை பார்த்துக் கொள்வோம் என்று வைத்துக் கொணடார்.  ஒரு பெரிய விழாவில் பங்கெடுக்க வைத்து பல ப்ளாஷ்  லைட் அவர் மீது விழும்படி ஆனது.த அது அண்ணாதுரை உடல் நிலையை மிக வேகமாக மோசமாக்கியது. அவர் அடுத்த சில நாட்களில் உயிரிழந்தார்
 
தியாகி ஜெபமணி அவர்கள் பெருந்தலைவர் காமராஜரின் நெருங்கிய நண்பர். அவர் பின்னணி முழுமையாக அறிந்திட அண்ணாதுரையின் மரணத்திற்கு காரணம் கருணாநிதிதான். கருணாநிதி தான் அண்ணாதுரையை கொன்றார்  என்று கூட்டத்தில்  பேசினார். முதலமைச்சரான கருணாநிதி நெல்லை ஜெபமணி மீது வழக்குத் தொடர்ந்தார்.  தியாகி நெல்லை ஜெபமணி நான் நீதிமன்றமத்தில் சந்திக்க தயார் என்றார். நிச்சயமாக தான் செய்த  பல உண்மைகளைக் வெளிக் கொண்டு வந்துவிடும் என கருணாநிதி வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டு விட்டார். இதுதான் வரலாறு
 
 
https://m.facebook.com/story.php?story_fbid=10220217130607169&id=1494410188&refid=17&_ft_=mf_story_key.10220217130607169%3Atop_level_post_id.10220217130607169%3Atl_objid.10220217130607169%3Acontent_owner_id_new.1494410188%3Athrowback_story_fbid.10220217130607169%3Astory_location.4%3Astory_attachment_style.video_inline%3Athid.1494410188%3A306061129499414%3A2%3A0%3A1619852399%3A6472257733640845791&__tn__=-R
 
 

 
 
 
  
 
 
 

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...