Tuesday, November 18, 2025

பீகார் தேர்தல் - SIR - தேஜஸ்வி தோல்வி; அவர் ஜாதியே கூட முழுமையாக ஓட்டு போடவில்லை.

 

தேஜஸ்வி கட்சி தான் அதிக வாக்கு சதவிகிதம் வாங்கிருக்கு. பாஜகவும், நிதிஷும் அதை விட கம்மியான வாக்கு சதவிகிதம் வாங்கி எப்படி ஜெயிச்சாங்கன்னு அடிப்படை அறிவே இல்லாம கேக்கறான். ஆனா தேஜஸ்வி கட்சி 143 தொகுதில போட்டி போட்டது, பாஜக 101 தொகுதில மட்டும் தான் போட்டி போட்டாங்கனு சொல்லமாட்டானுக. 



இப்ப லேட்டஸ்டா அடுத்த புரட்டு இறக்கிருக்காங்க.

தேஜஸ்வி கட்சி 1.13 கோடி வாக்குகள் - 24 இடம்.
பாஜக 99 லட்சம் - 89 இடம்
நிதிஷ் - 95 லட்சம் - 85 இடம்
காங்கிரஸ் - 43 லட்சம் - 6 இடம்
சிராக் பாஸ்வான் - 25 லட்சம் - 19 இடம்
 





No comments:

Post a Comment

மதமாற்ற தடை சட்டம் - பாதிரிகள் கைது

 "வெளிவேடக்கார பைபிள் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் பைபிள் மதத்திற்கு மாற்றுவதற்கு, நாடு என்றும் கடல் என...