திமுக ஜாதி வளர்ப்பு மாடல்- 19 முறை ஜாதிப் பெயர் சொன்ன உதயநிதி சார்
துணை முதல்வர் Udhayanidhi Stalin 25 நிமிடங்கள் பேசினார். அதில் 19 முறை ராஜ் கவுண்டர் என்று வாஞ்சையுடன் அழைத்தார்.
ஒரு பக்கம் தெருக்களில் சாதி பெயர் நீக்கம் என்ற நாடகம்.
இன்னொரு பக்கம் சாதி மாநாட்டில் கலந்து கொண்டு ஜாதி பெயரை 19 முறை உச்சரிப்பது. நம்புங்கள்
திமுக சமூக நீதி அரசு.
ஒரு பக்கம் தெருக்களில் சாதி பெயர் நீக்கம் என்ற நாடகம்.
இன்னொரு பக்கம் சாதி மாநாட்டில் கலந்து கொண்டு ஜாதி பெயரை 19 முறை உச்சரிப்பது. நம்புங்கள்

No comments:
Post a Comment