இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் V. S. Naipaul இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ஆனால் வளர்ந்தது கரிபீயன் தீவுகளில். அவரது ‘A House for Mr. Biswas’ நாவல் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்.
இந்தியா குறித்து பேசுகையில், அதை “a wounded civilization” என்கிறார். ஏன்? இந்தியாவின் நிகழ்காலம் என்பது மிக ஆழமான, குணமாகாத, கடந்தகால வலிகளால் உருவாக்கப்பட்டது என்கிறார். நூற்றாண்டுகளாக இங்கு நடந்த படையெடுப்புகள், காலனியாதிக்கம் போன்ற வெளிப்புற அழுத்தங்கள், இந்தியா தன்னை reform செய்துகொள்ளவோ modernise செய்துகொள்ளவோ முடியாத அளவு நாட்டை காயப்படுத்தியிருக்கிறது என்பது அவரது பார்வை. இங்கிருந்த சாதிய ஒடுக்குமுறைகளையும் குறை சொல்கிறார்.
அவரது India: A Wounded Civilization புத்தகம் இந்திரா காந்தியின் Emergency காலத்தில் எழுதப்பட்டது. சில இடங்களில் கடினமாக சாடியிருந்தாலும், புத்தகம் முழுக்க ஒரு somber, mournful tone இருக்கும்.
எனவே தான் பாபர் மசூதி இடிப்பை அவர் “an act of historical balancing” என்கிறார். இவ்வளவு காலம் அடுத்தவர் சொல்லுக்கு நடத்தப்பட்ட ஒரு சமூகம் தன் அடையாளத்தை மீட்டெடுப்பது சரி தான் என்பது அவரது வாதம். But he said violence is always tragic. Ayodhya must be understood in civilisational context, not reduced to mobs. In other words he justified the sentiment, not the physical destruction. அந்த வித்தியாசத்தை புரிந்து கொள்வது அவசியம்.
And yes, the demolition is certainly an act of historical balancing.
Source Kevin Paul Thanks Sir

No comments:
Post a Comment