Wednesday, December 3, 2025

துணை முதலமைச்சர் கம்ப்யூட்டரை ஆன் செய்யாமல் ஆபரேட் செய்யும் அற்புதர்

துணை முதலமைச்சர் கம்ப்யூட்டரை ஆன் செய்யாமல் ஆபரேட் செய்யும் அற்புதர்

உதயநிதி ஸ்டாலினை படித்த கம்ப்யூட்டர் வித்தகராக காட்ட, பல கேமராக்கள் வைத்து இப்படி ஒரு முயற்சியை எடுத்துள்ளனர். ஆனால் கம்ப்யூட்டரை ஆன் செய்யாமல் இந்த விளம்பரத்தை எடுத்துள்ளதுதான் கொடுமை. அவருக்கு கம்ப்யூட்டரை ஆன் செய்தால்தான் பயன்படுத்த இயலும் என்பது தெரியாமல் இருக்கலாம். விளம்பரம் எடுப்பவர்களுக்கு தெரியாதா?

சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் இத்தனை தத்தியானவர் என மற்ற மாநிலத்தவருக்கு எல்லாம் தெரிந்து விட்டால் நமக்கெல்லாம்தான் அது அவமானம்.

No comments:

Post a Comment

செயி.சவேரியர் எனும் ப்ரான்சிஸ் சேவியர் எனும் கொடுங்கோல் அரக்க்கதன செயல்பாடு கொண்ட விஷநரி

 செயி.சவேரியர் எனும் ப்ரான்சிஸ் சேவியர் எனும் கொடுங்கோல் அரக்க்கதன செயல்பாடு கொண்ட விஷநரி