Thursday, December 25, 2025

ஆசிரியர் - மாணவி சம்மத (Sex) உறவு - பெரும் குற்றம் இல்லை உயர் நீதிமன்றம்.

  ஆசிரியர் - மாணவி சம்மதப் படுத்தி உறவு  உறவு - பெரும் குற்றம் இல்லை உயர்  நீதிமன்றம்.


ப்ரயாக்ராஜ், அதாங்க அலஹாபாத், 19 வயது மாணவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய லெக்சரரை வேலையை விட்டுத் தூக்கிய Motilal Nehru National Institute of Technology (MNNIT) செய்தது தவறு, அந்த ஆசிரியர் செய்தது ஆசிரியரின் நடத்தை ஒழுங்கீனமே தவிர, அவரை வேலையில் விட்டுத் தூக்கும் அளவுக்கு பெரிய குற்றம் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டது குறிப்பிட்ட உயர்  நீதிமன்றம்.


No comments:

Post a Comment

இயேசு போல வாழ்ந்தவர்கள் ஈ.வெ.ராமசாமி, கருணாநிதி- உதயநிதி

  இயேசு போல வாழ்ந்தவர்கள் ஈ.வெ.ராமசாமி, கருணாநிதி  டிச 20, 2025 https://www.dinamalar.com/news/tamil-nadu-news/those-who-lived-like-jesus-ev...