Sunday, December 7, 2025

மறைக்கப்பட்ட கிறிஸ்தவம் - கன்னி மேரியின் கதைகள்; Kalavai Venkat-1; PGurus

The truth about Christianity P1: Untold stories of the Virgin Mary • Kalavai Venkat-Pgurus

சுவிசேஷக் கதைகள்படி மேரி   

மத்தேயு 28:16 பதினொரு சீஷர்களும் கலிலேயாவில் இயேசு கூறிய மலைக்குச் சென்றார்கள். 17. மலை மீது இயேசுவை சீஷர்கள் கண்டு, வணங்கினார்கள்


மாற்கு சுவி ஏசு பிறப்பு பற்றி ஏது சொல்லவில்லை. மத்தேயுவும் லூக்காவும் மட்டும் கூறுகின்றனர்.

மத்தேயு சுவி கதை

லூக்காசுவி கதை

தந்தை- பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப்

 ஆபிரகாமிலிருந்து தாவீது -  சாலமன்  வரிசையில்  41 வது தலைமுறை  

.

பெரிய ஏரோது ராஜாவின் மரணத்திற்கு 2 ஆண்டுகள் முன்பு அதாவது பொமு 6 - 7 ல் பிறந்திருக்க வேண்டும் 


 தந்தை -நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்

ஆபிரகாமிலிருந்து தாவீது - நாத்தன் வரிசையில்  57 வது தலைமுறை

சிரியாவின் கவர்னர் கிரேனியு காலத்தில் யூதேயாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொகா 6 - 7ல் பிறந்திருக்க வேண்டும்
ஒரு தலைமுறை 25 வருடம் எனில் 400 வருடம் முன்பின் வாழ்ந்த இரு ஏசுகள்.

ஏசுவின் பெற்றோர் யார், எந்த ஊர்க்காரர்கள், எப்போது பிறந்தார் என்பதிலேயே இவ்வளவு முரண்பாடுகள்- அதாவது சுவிசேஷக்   கதைகள் எழுதிய கதாசிரியர்கள் ஏசுவை அறிய வில்லை. புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை.
The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus.  Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork

ஏசு சீடரோடு எங்கே இயங்கினார்? எத்தனை மாதம்?

மாற்குபடி ஏசு சீடரோடு இயங்கிய காலம் 6- 7 மாதங்கள் மட்டுமே, முழுமையாய் கலிலியோவில்(யூத ஏரோது ஆட்சி பகுதியில்) யோவான்ஸ்நானனிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றிடவும், பின்னர் கடைசி வாரம் பஸ்கா பண்டிகைக்கு ஆடு கொலை பலியை இஸ்ரேலின் கடவுள் உள்ள ஒரே இடமான ஜெருசலேம் ஆலயமுள்ள யூதேயாவிற்கு சென்றதாய்.  

யோவான் சுவிபடி 2 வருடம் + ஓரிரு மாதங்கள், கடைசி 8 மாதங்கள் யூதேயாவில் - ரோமன் ஆட்சிப் பகுதியில்.

 

Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதியஏற்பாடு பேராசிரியர்– ஹன்டர் பின்வருமாறு சொல்லுகிறார்–“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned. 4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.

பவுல் மிகத் தெளிவாய் இன்னுமொன்றையும் சொல்லுவார் - அவர் மதம் மாற்றி பொருள் சம்பாதிக்க மாற்றப் பட்டவர்கள் - பணபலமோ, செல்வாக்கோ, கல்வி அறிவு இல்லாத பாமரர்கள் மட்டுமே. 

1 கொரி 1: 26 சகோதர சகோதரிகளே! தேவன் உங்களைத் தெரிந்து  ள்ளார். அது பற்றிச் சிந்தியுங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர். 


நாம் 4 சுவியையும் இணைத்துப் பார்க்கலமா எனில் அப்போது இரண்டு ஏசு யாக்கோபு வழி ஜோசப் மகன் ஒருவர்; ஏலி வழி ஜோசப் மகன் ஒருவர் என ஆகும்.

https://www.youtube.com/watch?v=hrHRO0uV7SI&list=PLyATNyZR_RtXlkHgPj0FXbmRIv-DcWRgL&index=5






அர்த்தமற்ற மழுப்பல்கள் - எந்த ஆதாரமும் தராமல் தன் மூட நம்பிக்கையை வளர்க்கவும், துட்டு பார்க்கவே வெற்று கூச்சல்

No comments:

Post a Comment