Thursday, January 15, 2026

திருக்குறள் கூறும் சமயம் – ஔவையார்

 திருக்குறள் முழுமையான ஆத்திக நூல். கல்வி கற்பதன் முழுப் பயன் இறைவன் (வாலறிவன் - சர்வக்ஞர்- அனைத்து அறிவிற்குமானவன்) திருவடிகளை தொழுவதற்கே தவிர மற்று இல்லை


பொற்கோ- சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் உரை கீழே
ஒருவர் வள்ளுவத்தை நான் ஆத்திகம் - நாத்திகம் இடையே பொருள்- ஆய்வு என்றால் திருக்குறளை சிதைக்கிறேன் என்பதே பொருள்
திருக்குறள் கூறும் சமயம் – ஔவையார் முடிவு ஔவையார் நல்வழி.
தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்றுணர்.
தெய்வப் புலவர் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த திருக்குறளும், நான்கு வேதங்களின் முடிவான முடிவு எனப்படும் வேதாந்த உபநிடதங்களும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பி ஆரூரர் என மூவர் அருளியதேவாரமும், முனி நம்மாழ்வர் அருளிய திருவாய்மொழியும் திருக்கோவையார், திருவாசகம், திருமந்திரமும் ஒரே பொருள், ஒரே முடிபு உடையவை.


மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவில் 1970 வாக்கில் புனரமைப்பு போது 14ம் நூற்றாண்டு திருவள்ளுவ நாயனார் சிலை தமிழக தொல்லியல் துறை கண்டு பிடித்தது; ரிஷியாக, பூனூல் அணிந்தவராக உள்ளார்.
திருவள்ளுவர் சிலை எங்கே? 2010ல் கோவை செம்மொழி மாநாட்டில் வைக்க எனக் கோவிலில் இருந்து எடுத்து சென்றது திரும்பி தரவில்லை


திருக்குறள் கூறுபவற்றை சிதைக்க திராவிடியார் அரசு தானே மது - சாராயம் (ஏசுவின் ரத்தம்) விற்கிறது. இங்கை திருக்குறள் பெயரில் உயிர்கொலை பிரியாணி




திருக்குறள் சனதான அறம் போதிக்கும் நூல் தான், இது அன்பழகன் நூல்

தமிழைப் போற்றுபவர். திருக்குறளைப் போற்றுபவர்; குடும்பம் ஒழுக்கம் போற்றுபவர் எவராலும் மூடத்தனமாக எழுதிய பயித்திய அறிவுக்காரரை மனிதத் தன்மை உள்ளவர் எனவே ஏற்க முடியாது
நீதி அற நூல்படி வாழும் உலகியல் சான்றோர்கள் ஏற்கும் மெய்யியல் கருத்துக்களை இல்லை என்பவனை திருவள்ளுவர் இவ்வுலகில் வாழும்போதே பேய்களாகத் தான் உள்ளனர் என்றார்

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் இறைவன் திருக்கோவில் ஸ்தல விருட்ச கல்லத்தி மரத்தில் அராஜகமாக கட்டப்பட்ட அரேபிய மத பிறைக்கோடி கட்டியவர் கைது??

திருப்பரங்குன்றம் இறைவன் திருக்கோவில் ஸ்தல விருட்ச கல்லத்தி மரத்தில் அராஜகமாக கட்டப்பட்ட அரேபிய மத பிறைக்கோடி கட்டியவர் மீது வழக்கு இல்லை  ...