Saturday, April 3, 2021

கோவில் இறை- உருவ வழிபாட்டை அசிங்கம் செய்த முஸ்லிம் இளைஞர் ரத்தம் கக்கி மரணம், கூட்டாளிகள் சரண்

இறைவன் திருக்கோவிலை அசிங்கம் செய்த சிறுபான்மை மத இளைஞர்கள் கடவுள் தண்டனையால் சரண்

இறைவனின் புண்ணிய பூமி பாரதநாடு. தற்போது பாரதம் சுருங்கி இருக்கிறது,  முன்பு இது குமரிமுனை முதல் பாரசீகம் வரை விரிந்திருந்தது.  உலகைப் படைத்த இறைவனை வணங்கும் இந்த தத்துவ பூமியில் மற்ற எல்லா மதங்களையும் சமமாக மதித்து அவர்கள் வழிபாட்டையும் ஆதரிக்கும் ஒரே நாடு இந்தியாதான்.

மங்களூருவில் சுவாமி கோரகஜ்ஜா கோவிலில் சிறுநீர் கழித்து, உண்டியலில் ஆணுறையை திணித்த முஸ்லிம் இளைஞர் கும்பலில் ஒருவர் ரத்தம் கக்கி மரணமாக மற்றவர்கள் கோவிலில் மன்னிப்பு, கைது

இறைவனை சாமானிய மனிதனும் எளிதாக அணுக ஒரு அற்புதமான வழி  விக்கிரக வழிபாடு. 

எளிமையான ஒரு விளக்கம் அதாவது முழுமையான சூரிய ஒளியில் அரேபிய பாலைவனத்தில் உட்பட நீங்கள் ஒரு காகிதத்தை நடு சூரிய வெளிச்சம் வரும் இடத்தில் பிடித்துக்கொண்டு பல மணி நேரம் என்றாலும் அந்தக் காகிதம்    எரியாது. சில வினாடிகளில் ஒரு சின்ன லென்ஸ் வைத்து அந்த ஒளியையும் வெப்பத்தையும் நீங்கள் குவித்தால் அந்தக் காகிதம் எரிந்து விடும் . தீப்பிடிக்க காரணம் லென்ஸ் அல்ல சூரியனின் ஒளி தான். விக்கிரகத்தை வழிபடுபவர்கள் உலகைப் படைத்த இறைவனை நோக்கி வழிபடுகிறார்கள் அதை இழிவு செய்பபவர் அறிவற்ற அன்னிய   மதங்களின் போதனையின் அடிமையாக உளறுபவர்கள்.

  
ஆணுறையை உண்டியலுக்குள் திணித்த நவாஸ் முதலில் பைத்தியம் பிடித்தவன் போல நடந்துகொண்டிருக்கிறான்.  பின்னர் ரத்த வாந்தி எடுத்து, பின் கடுமையான ரத்த பேதி போய், பைத்தியம் முற்றி சுவற்றில் முட்டிக்கொண்டு இறந்திருக்கிறான்.  இறக்கும்போது கோரகஜ்ஜா ஸ்வாமி தங்கள் மீது கோபத்தில் இருக்கிறார் என்று கூறியுள்ளான்.  ஆணுறையை உண்டியலுக்குள் திணித்த நவாஸ் முதலில் பைத்தியம் பிடித்தவன் போல நடந்துகொண்டிருக்கிறான்.  பின்னர் ரத்த வாந்தி எடுத்து, பின் கடுமையான ரத்த பேதி போய், பைத்தியம் முற்றி சுவற்றில் முட்டிக்கொண்டு இறந்திருக்கிறான்.  இறக்கும்போது கோரகஜ்ஜா ஸ்வாமி தங்கள் மீது கோபத்தில் இருக்கிறார் என்று கூறியுள்ளான்.  

இஸ்ரேலின் யூத மதமும் அரேபியாவின் இஸ்லாம் மதமும் ஒரே ஒரு இடத்தில்தான் இறைவனை வணங்க வேண்டும் என்பதால் இஸ்ரேலுக்கு,  மெக்கா-மதினாவுக்கு குவியும் பல நாட்டினர் அங்கு செலவு செய்யும் காணிக்கைகளும் சுற்றுலா செலவும் அந்த நாட்டின் மொத்த வருமானத்தில் GDP 15% சதவீதத்தை நெருங்குகிறது. பைபிள் குர் ஆனில் உள்ள விக்ரக வழிபாட்டினை இழிவு செய்வது இதற்காக தான். 

மங்களூருவில் சுவாமி கோரகஜ்ஜா கோவில் சிவபெருமானின் அவதாரம் என்றும் பலர் கூறுவார்கள்.  சில நாட்கள் முன் கோவிலில் யாரோ சிறுநீர் கழித்துவிட்டு, உண்டியலில் ஆணுறையை திணித்து விட்டு போயிருக்கிறார்கள்.  அதிர்ந்து போன மக்கள் உடனே போலீசுக்கு தகவல் கூறியுள்ளார்கள்.  இது வெறும் ஒரு கோவிலில் அல்ல.  பல கோவில்களில் நடந்துள்ளது.  ஆனால், பக்தர்கள் பலர் வந்து செல்லும் கோவிலுக்கு சட்டென்று கண்டுபிடிக்க முடியாமல் திணறியுள்ளது போலீஸ்.  

  

 

 

மனம் வெறுத்து, கோரகஜ்ஜாவிடமே மக்கள் சரணடைந்து தவறு செய்பவர்களை தண்டிக்க சொல்லி பிரார்த்தனை செய்துள்ளனர்.  அடுத்த 3-4 நாட்களுக்கு யாரோ சில முஸ்லிம்கள் கோவிலுக்கு வந்து தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்றும்,  தங்களை மன்னிக்குமாறு குருக்களிடம் வேண்டியுள்ளனர்.  முதலில் அவர்கள் ஏதோ வேடிக்கை செய்கிறார்கள் என்று நினைத்த குருக்கள் பின்னர் அவர்கள் தொடர்ந்து தொந்திரவு செய்யவே என்னவென்று விசாரித்துள்ளார்.  அப்போதுதான் தெரிந்தது விவரம்.

ஆணுறையை உண்டியலுக்குள் திணித்த நவாஸ் முதலில் பைத்தியம் பிடித்தவன் போல நடந்துகொண்டிருக்கிறான்.  பின்னர் ரத்த வாந்தி எடுத்து, பின் கடுமையான ரத்த பேதி போய், பைத்தியம் முற்றி சுவற்றில் முட்டிக்கொண்டு இறந்திருக்கிறான்.  இறக்கும்போது கோரகஜ்ஜா ஸ்வாமி தங்கள் மீது கோபத்தில் இருக்கிறார் என்று கூறியுள்ளான்.    

இப்போது அந்த அப்துல் ரஹீம் மற்றும் அப்துல் தவுபிக் இருவரும் உயிரோடு இருந்தாலும் அப்துல் ரஹீமுக்கு உடம்பு சரியில்லை.  அதே போல ரத்த வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறான். அதை பார்த்ததும் இருவரும் பயந்து போய் கோவிலுக்கு சென்று குருக்களிடம் அழுதிருக்கிறார்கள்.   எல்லாவற்றையும் சுவாமி சன்னதியில் சொல்லி அழுத்திருக்கிறார்கள். 

 போலீஸ் இவர்கள் இருவரையும் காவலில் எடுத்து சிறையில் வைத்து உள்ளார்கள்.  இது ஒரு வினோதமான வழக்கு என்று போலீஸ் கூறுகிறது.  குற்றவாளிகள் இருவரும் இப்போதைக்கு உயிரோடு இருந்தாலும் பயந்து போயுள்ளார்கள். 

நம்புங்கள் நண்பர்களே, நமது தர்மத்துக்கு, பிரார்த்தனைக்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு.  தன் உண்டியலில் இவர்கள் சிறுநீர் கழிக்கும்போது தடுக்கவில்லை, கோபிக்கவில்லை இறைவன்.  ஆனால் பக்தர்கள் மனம் கஷ்டப்படுகிறது என்றதும் தாங்கமுடியவில்லை அவனால்.  மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்தால் பலனுண்டு என்று மூன்று முஸ்லிம்களுக்கு தண்டனை தந்ததன் மூலம் நமக்கு காண்பித்துவிட்டான்.


KARNATAKA: Fearing curse of God, two Muslim men confessed to urinating, putting condom in Hindu temples’ donation box after mysterious death of their accomplice

Mangalore Police arrested two Muslim men in connection to the incident, wherein a condom was found in the donation box of a Hindu temple of deity Lord Koragajje, an Avatar of Lord Shiva, in Mangaluru on April 1, 2021.  The men identified as Raheem (32) and Taufiq (35) are resident of the Jokatte area in Mangalore.

According to the reports, Police Commissioner N Shashi Kumar said five similar cases of miscreants putting in objectionable items into the donation boxes of Hindu temples in the past three months, including a condom at Koragajja Katte temple. Police were on the lookout for culprits but to no avail.

But as it happened, Raheem amd Taufiq suddenly began visiting temple to pray for forgiveness from the priests. At first, the priest took it some sort of prank, but the duo finally confessed their crime and surrendered to the police.

Taufiq and Raheem were scared after the main culprit named Nawaz, who had dropped the condom in the donation box, died in the mysterious circumstances. Nawaz met a painful end after showing symptoms like acting insanely, aggravating into blood vomiting and dysentery. Nawaz descended to insanity and slammed his own head on the wall which led to his grisly end. In his last words, Nawaz uttered that Lord Koragajja was angry with them.

Soon after the death of Nawaz, Taufiq also started showing similar symptoms like blood vomiting. Taufiq and Raheem were scared to the core of their heart and realized only confession and seeking forgiveness from deity can save them.

The duo then contacted the priest of the temple to make a confession of their mistake. The priest asked them to come during Nemotsava, where they admitted their heinous mistake. The trio had committed similar acts at three different temples.

Mangaluru: Man dies after desecrating temple, friends surrender fearing God's wrath


https://www.indiatoday.in/india/story/mangaluru-man-dies-desecrating-koragajja-temple-friends-surrender-1786386-2021-04-02

Two people have been arrested in Mangaluru in connection with an incident where objectionable materials were dropped into the offering box of Koragajja temple.

Nagarjun Dwarakanath -Bengaluru-April 2, 2021UPDATED: April 2, 2021 13:29 IST

 The Koragajja temple in Mangaluru (Source: Wikimedia Commons)

Two people have been arrested in Mangaluru in connection with an incident where objectionable materials were dropped into the offering box of Koragajja temple.

The accused have been identified as Abdul Raheem and Taufeeq, residents of Jokatte. The duo reportedly confessed to the police after the untimely demise of their accomplice, Nawaz, who was also involved in the desecration.

The desecration incident had shocked devotees and could have triggered tension in the district. However, on Wednesday night, the two accused confessed their guilt before the temple priest and surrendered themselves to the police.

Abdul Raheem and Taufeeq took the step out of fear following the sudden death of Nawaz due to ill health. When his condition turned critical, Nawaz reportedly asked them to admit to their guilt before Swami Koragajja, believed to be an avatar of Lord Shiva. Later, Taufiq also faced severe health issues like Nawaz.

“Nawaz was also involved in the desecration incident. He was reportedly into black magic as well. When Nawaz fell ill, he told the accused to confess to their crime and guilt,” said Mangalore Police Commissioner N Shashi Kumar.

The accused have been booked under Section 153 (A) of the Indian Penal Code. The police have started collecting evidence and CCTV footage of the incident.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...