உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ச.வே.சுப்பிரமணியம் கீழ் முனைவர் பட்டத்தை பெற்றார்.
வரலாற்றறிஞர் திரு.வேதபிரகாஷ் 1989ல் "இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை" என்ற நூல் எழுதும் பொழுது உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொடர்பு கொண்ட பொழுது- அந்த நூலைப் படித்த தமிழ் மரபு சார்ந்த அறிஞர்களும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிக்க உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது வேதபிரகாஷ் தன் நூலில் பதிவிட்டுள்ளார் .
தெய்வநாயகத்தின் முக்கியமான திரிபுகள் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து என்பது கிறிஸ்தவ பைபிள் கதையின் பிதாவை குறிப்பதாகவும்; வான்சிறப்பு என்பது பரிசுத்த ஆவியை குறிப்பதாகவும்
& நீத்தார் பெருமை என்றால் சுவிசேஷ கதாநாயகன் இயேசுவை குறிப்பதாகவும் பொருள் கொள்வார்.
முனைவர் தெய்வநாயகம் திருக்குறள் மோசடி ஆய்வு கிறிஸ்தவ அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டது
No comments:
Post a Comment