Saturday, November 6, 2021

விசிக வன்னியரசு தந்தை கிறிஸ்தவ முறையில் அடக்கம் செய்யப்பட்டார்

 விடுதலை  சிறுத்தைகள் கட்சி தலைவருள் வன்னியரசு அவர்கள் வானூர் தனி தொகுதியில் போட்டியிட்ட போதான அவர் பிரமாணப் பத்திரம்படி இந்து பட்டியல் சமூகம், மனைவி பெயர் தெளிவாக தமிழில் இல்லாமல் ஜெமிமா ஆலீஸ் மனோகரி என இருந்தது. குழந்தைகள் பெயர் எல்லாம் தமிழில், ஆனால் தெளிவாக குடும்பமே கிறிஸ்துவர் என உறுதி செய்யும்  சம்பவம்

 




 
https://www.dinamalar.com/news_detail.asp?id=84647
 
 







No comments:

Post a Comment

Thiruma on GST