Saturday, November 20, 2021

குற்றால அருவியில் அனைவரும் குளித்ததே உண்மை.

ஆகஸ்ட் மாத அமாவாசை நாளில் நடக்கும் விழாவில் 50000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அருவியில் குளித்துத் திரும்புவர்.
அங்கே பூர்விக மக்கள், பிராமணர் விற்கின்ற தர்பைப் புல்லால் ஆன வளையத்தை விரலில் அணிந்து அருவியில் குளிப்பார்கள். குளிக்கிற போது அந்த வளையம் கழன்று போய்விட்டால் பாவங்கள் நீங்கியதாக நம்பிக்கை.
1851 ஆம் ஆண்டு கிறித்தவ மிஷன் சார்ந்த பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூல் இப்படி குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Thiruma on GST