Wednesday, February 2, 2022

பல்லாவரம் தெரசா பள்ளியில் மாணவி பலாத்காரம் செய்து கொலை... போலிசு வதந்தி என முடிக்க, சக மாணவி தற்கொலை

பல்லாவரம் தெரசா பள்ளி  விடுமுறை முடிந்து வகுப்புக்கு சென்ற மாணவிகள் வகுப்பறை சுத்தம் செய்யப் பட்டு இருந்ததையும், அதையும் மீறி சிலபல இரத்தக் கறைகளையும் கண்டனர், பிறகு ஒரு மாணவியைக் காணவில்லை என்ற பின்  ம்மாணவி பலாத்காரம் - கொலை எனப் புரிந்தது.  என ந்தமாணவி பலாத்காரம் - கொலையால் வருவது நின்றது,   சில பாத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்த மாணவி  சாருமதி தற்கொலை.  

4000 மாணவிகள் படிக்கும் நிலையில் இந்த சம்பவம் பள்ளியின் பெயர் கொடுக்கும் எனச் சர்ச் நிர்வாகம், அந்த மாணவி பெயர், படித்த அனைத்து ரிக்கார்டுகளை அழித்தார்களாம், ஏழை மாணவி தந்தைக்கு பணம் கொடுத்து அமைதி காக்க வைத்தனர் என்றும் தெரசா பள்ளி நிர்வாகத்தோடு தொடர்புடைய சிலர் உறுதி செய்தனர். திராவிடியார் அர்ச்சு, போலிசு அனைத்தையும் மூடி மறைக்க உதவியது

பல்லாவரம் தெரசா பள்ளி மாணவி தற்கொலை- பரபரப்பு

10/10/014. https://www.dinamalar.com/district_detail.asp?id=1089085&    பல்லாவரத்தில் தெரசா பள்ளி மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்           

   

பல்லாவரம், செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த தம்பதி சக்திவேல் மற்றும் அருள்ஜோதி. அவர்களது குழந்தைகள், புகழேந்தி, 17, சாருமதி, 13. புகழேந்தி, பிளஸ் ௨ மாணவர். சாருமதி பல்லாவரம், தெரேசா பள்ளியில், ௮ம் வகுப்பு படித்தார். இந்த நிலையில், நேற்று காலை பள்ளி செல்ல மறுத்த மாணவி சாருமதி, பின் தாய் அருள்ஜோதி கூறியதை அடுத்து, உடை மாற்றுவதாக கூறி அறையின் உள்ளே சென்று, திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பல்லாவரம், தெரேசா பள்ளியில்,சில மாதங்களுக்கு முன் மாணவி ஒருவர் கற்பழித்து கொல்லப்பட்டதாக, தகவல் பரவிய பிரச்னையில், மாணவி சாருமதி, டிவி சேனல்களுக்கு பேட்டி அளித்தார். ஆகவே அவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாக, கூறப்படுகிறது. எனினும் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. இதுகுறித்து பல்லாவரம் போலீசார் கூறுகையில், 'மாணவி பள்ளி செல்ல பயந்துள்ளார். ஆனால் மாணவி தற்கொலைக்கும், பழைய பிரச்னைக்கும் சம்பந்தம் இல்லை' என்றனர்.

https://tamil.oneindia.com/news/tamilnadu/school-girl-raped-murdered-chennai-208832.html

  சென்னை பல்லாவரம் தெரசா பள்ளியில் மாணவி பலாத்காரம் செய்து கொலை... பெற்றோர்கள் கொந்தளிப்பு

https://tamil.oneindia.com/news/tamilnadu/police-catches-three-persons-on-chennai-pallavaram-school-is-209091.html 
https://www.dinamalar.com/district_detail.asp?id=1089085&
https://tamil.oneindia.com/news/tamilnadu/school-girl-raped-murdered-chennai-208832.html

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...