Friday, February 25, 2022

இறைவன் வணக்கம் எதிர்க்கும் கிறிஸ்தவ மதவெறியர்- இந்து பெயரில் விசிக அராஜகம்

சிவ பெருமான் வணக்கம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் பின்பற்றுவதை எதிர்ப்பது கீழ்த்தரமான கிறிஸ்தவ அடிமைத்தனம்
விசிக தமிழருக்கு அன்னிய மதவாத சக்திகளோடு இணைந்து தமிழர் மெய்யியல் அழிப்பதே தங்கள் அரசியல் என தெளிவாக அறிவித்த தமிழர் விரோதிகள்.

இந்து சமய அறநிலையத்துறை ஆடம்பர விளம்பரங்களில் கபாலிஸ்வரர்/ கோவில் படம் இல்லவே இல்லை.
தமிழ் ஞானசம்பந்தர் இறந்த பெண் பூம்பாவையை குடத்தில் இருந்த அஸ்தியை தமிழ் பதிகம் பாடி எழுப்பிய கோவில் இது.


 வன்னியரசு என்ற இந்த மனித நேயம் இல்லாமல் பேசுபவர் தேர்தலில் நிற்க தந்த பிராமாணம்படி மனைவி அன்னிய கிறிஸ்தவ மதம் சேர்ந்த தமிழில் பெயர் கூட இல்லாதவர். வன்னியரசு அப்பா சமீபத்தில் மரணம் அடைந்த போது அன்னிய கிறிஸ்தவ மதவழி சடங்குகள் நடந்தன.





No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...