Sunday, February 20, 2022

கேரளா மார்க்சிஸ்டு அராஜகம், மக்கள் வரிப்பணம்- கட்சிகாரர் வாழ்நாள் பென்ஷன்

2 ஆண்டு மந்திரிகளின் தனி உதவியாளர் பணிக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியமா? கேரள அரசை சாடிய உச்ச நீதிமன்றம்

Written by WebDesk March 15, 2022 

கேரளாவில் அமைச்சர்களுக்கு உதவியாளர்களாக 2 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக கேரள அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது.       

மொத்தமாக வாங்குபவர்களிடம் இருந்து அரசுக்கு சொந்தமான எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் நிர்ணயிக்கும் டீசல் விலை உயர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேரள மாநில போக்குவரத்துக் கழகம் (கேஎஸ்ஆர்டிசி) சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு நீதிபதிகள் நசீர், கிருஷ்ணா முராரி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபரி முராரி, ” இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழலில் படித்தோம். இரண்டு வருடங்கள் மட்டுமே பணியாற்றும் ஊழியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கும் ஒரே மாநிலம் நீங்கள்தான். அதற்குப் பணம் இருக்கும் போது, இதற்கு ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள்? இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் செய்தி வந்திருக்கிறது. உங்கள் மாநிலத்தின் மிக உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். எங்களின் வார்த்தைகளை மாநில அரசுக்குத் தெரிவியுங்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி, நீங்கள் ஏன் இங்கு இருக்குறீர்கள்? கேரளா உயர் நீதிமன்றம் முடிவெடுக்கட்டும். அங்கு மனுவை தாக்கல் செய்யுங்கள்.அவர்களால் இவ்விவகாரத்தை கையாள முடியும்” எனக் கூறினார்.
..இப்படி இதுவரை 1250 பேர் அரசுப்பென்ஷன் பெற்று வரும் மகா மோசடியை கவர்னர் ஆரிப் முகமதுகான் கண்டுபிடித்து தற்போது 30 நாட்களுக்குள் முழுத்தகவல் தருமாறு மாநில தலைமைச்செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.....

 கேரளா நாசிய மார்க்சிஸ்டுகள் மக்கள் வரிப் பணத்தை தன் கட்சியினருக்கு மோசடியாக அள்ளி வீசுவதை தடுக்க முயலும் கேரளா கவர்னர்

18 வயதில் மாநில அரசு வேலை...20 வயதில் வேலையை விட்டு ராஜினாமா....அதன்பிறகு கம்யூ கட்சிப்பணி......20 வயது முதல் ஆயுள் முழுவதும் பென்ஷன்.... இந்தியாவில் எங்குமே இல்லாத முறைகேடு கேரளா கம்யூனிஸ்ட் ஆட்சியில்....

முதல்வர் பினராயி விஜயன் தனக்கான 37 உதவியாளர்களை, ஒவ்வொரு மாநில அமைச்சர்களும் தலா 20க்கும் மேற்பட்ட தனக்கான ஊழியர்களை தாங்களே நியமித்து அதாவது கம்யூனிஸ்ட்காரர்களை அரசு ஊழியர்களாக நியமித்து இரண்டு வருட பணிமுடிவில் அவர்களுக்கு அரசு பென்ஷன் அதன்பிறகு இவர்கள் கட்சிப்பணி...பிறகு மறுபடியும் கட்சிக்காரர்களை நியமனம்....
https://www.onmanorama.com/news/kerala/2022/02/20/why-personal-staff-of-ministers-big-drain-on-kerala-coffers.html
 
நேற்று கவர்னர் அளித்த பேட்டியில் கோடிக்கணக்கன அரசுப்பணம் இப்படி விரயமாவதை தன்னால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது எனக்கூறி உள்ளார்  
முதல்வர் பினராயி விஜயன் தனக்கான 37 உதவியாளர்களை, ஒவ்வொரு மாநில அமைச்சர்களும் தலா 20க்கும் மேற்பட்ட தனக்கான ஊழியர்களை தாங்களே நியமித்து அதாவது கம்யூனிஸ்ட்காரர்களை அரசு ஊழியர்களாக நியமித்து இரண்டு வருட பணிமுடிவில் அவர்களுக்கு அரசு பென்ஷன் அதன்பிறகு இவர்கள் கட்சிப்பணி...பிறகு மறுபடியும் கட்சிக்காரர்களை நியமனம்....

https://www.onmanorama.com/news/kerala/2022/02/20/why-personal-staff-of-ministers-big-drain-on-kerala-coffers.html
..இப்படி இதுவரை 1250 பேர் அரசுப்பென்ஷன் பெற்று வரும் மகா மோசடியை கவர்னர் ஆரிப் முகமதுகான் கண்டுபிடித்து தற்போது 30 நாட்களுக்குள் முழுத்தகவல் தருமாறு மாநில தலைமைச்செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.....

நேற்று கவர்னர் அளித்த பேட்டியில் கோடிக்கணக்கன அரசுப்பணம் இப்படி விரயமாவதை தன்னால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது எனக்கூறி உள்ளார்...

இரண்டு வருடங்கள் மட்டுமே பணியாற்றும் ஊழியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கும் ஒரே மாநிலம் நீங்கள்தான் என கேரள அரசை கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம் 

No comments:

Post a Comment

போதை மருந்து -ஜாபர் சாதிக் - அமீர் சுல்தான்

எனக்கு ஒண்ணுமே தெரியாதுனு சொல்ற அமீருக்கு வயசு 56. பேரன் பேத்தி எடுத்துட்டாரா தெரியாது. அது சொந்த விஷயம் , ஆகவே வேண்டாம்.    ஆடு அமீர் : டாக...