Friday, February 4, 2022

Shpcking Madurai Highcourt Judgement against Illegal church being regularised

Jesus of Gospel stories was against Churches and shouting in churches as pet this
Matthew 6: 5 “When you pray, don’t be like the hypocrites. They love to stand in the Churches and on the street corners and pray loudly. They want people to see them. The truth is, that’s all the reward they will get. 6 But when you pray, you should go into your room and close the door. Then pray to your Father. He is there in that private place. He can see what is done in private, and he will reward you.
மத்தேயு 6: 5 ,“நீங்கள் ஜெபம் செய்யும்பொழுது, நல்லவர்களைப்போல நடிக்கும் தீயவர்களைப் போல் நடக்காதீர்கள். போலியான மனிதர்கள் ஜெப ஆலயங்களிலும் தெரு முனைகளிலும் நின்று உரத்த குரலில் பிராத்தனை செய்ய விரும்புகிறார்கள். தாம் ஜெபம் செய்வதை மற்றவர்கள் காண அவர்கள் விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் ஏற்கெனவே அதற்குரிய பலனை அடைந்துவிட்டார்கள். 6 நீங்கள் ஜெபம் செய்ய உங்கள் அறைக்குச் சென்று கதவை மூடிவிட வேண்டும். பின்னர், உங்கள் கண்களுக்குப் புலப்படாத உங்கள் பிதாவிடம் பிரார்த்தியுங்கள். இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர் உங்கள் தந்தை. அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.
Matthew 23:15 Woe unto you, hypocrites! for ye compass sea and land to make one proselyte, and when he is made, ye make him twofold more the child of hell than yourselves.

 மத்தேயு 23:  மத்தேயு23:15   நீங்கள் வேஷக்காரர்கள். கடல் கடந்தும் பல நாடுகளில் பயணம் செய்தும் ஒருவரை உங்கள் மதத்தில் சேர்க்கிறீர்கள். நீங்கள் அவனை உங்கள் மதத்தில் மாற்றியபின் இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...