Sunday, February 6, 2022

சட்ட விரோதமாக வீடு கட்ட அனுமதி பெற்று கூச்சல் சர்ச் கட்டுவதை உயர் நீதிமன்றம் அனுமதிப்பது ஏன்?



 கட்டடம் அனுமதிக்குப் பின் மீறல் தடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம், வீடு என அனுமதி பெற்று கூச்சல் சர்ச் கட்டுவதை அனுமதிப்பது ஏன்

மத்தேயு 23:15 ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.”

Shocking and Un warranted Judgement and it doesn't talk about illegal use of heavy loud speakers to be stopped.       
                                மத்தேயு 6: 5 ,“நீங்கள் ஜெபம் செய்யும்பொழுது, நல்லவர்களைப்போல நடிக்கும் தீயவர்களைப் போல் நடக்காதீர்கள். போலியான மனிதர்கள் ஜெப ஆலயங்களிலும் தெரு முனைகளிலும் நின்று உரத்த குரலில் பிராத்தனை செய்ய விரும்புகிறார்கள். தாம் ஜெபம் செய்வதை மற்றவர்கள் காண அவர்கள் விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் ஏற்கெனவே அதற்குரிய பலனை அடைந்துவிட்டார்கள். 6 நீங்கள் ஜெபம் செய்ய உங்கள் அறைக்குச் சென்று கதவை மூடிவிட வேண்டும். பின்னர், உங்கள் கண்களுக்குப் புலப்படாத உங்கள் பிதாவிடம் பிரார்த்தியுங்கள். இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர் உங்கள் தந்தை. அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.
Matthew 6: 5 “When you pray, don’t be like the hypocrites. They love to stand in the Churches and on the street corners and pray loudly. They want people to see them. The truth is, that’s all the reward they will get. 6 But when you pray, you should go into your room and close the door. Then pray to your Father. He is there in that private place. He can see what is done in private, and he will reward you.



Matthew 23:15 15Woe unto you, hypocrites! for ye compass sea and land to make one proselyte, and when he is made, ye make him twofold more the child of hell than yourselves.

This violates the principle of Planning, an approval if given for residential then changing is a violation and collector doing it and High court approving are all violation of Planning principle
 

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...