Monday, February 21, 2022

முஸ்லிம் மதவாதக் கட்சிகள் தீவீர வாதம் & படுகொலை தூண்டுகின்றன

 ஹிஜாப், புர்கா, பல தார மணம் பல முக்கம்மதிய நாடுகளிலேயே தடை, ஆனால் இந்தியாவில் படுகொலை தூண்டும் முஸ்லிம் மதவாதக் கட்சிகள்


ஷிமோகா, கர்நாடகா: "பள்ளிகளில் சீருடை விதிமுறையை மதிக்க வேண்டும்" என்று முகநூலில் பதிவிட்ட பஜ்ரங்தள் ஹர்ஷாவை (படம் 1) குத்திக் கொன்ற ஜிஹாதிகள் தங்கள் முகநூல் பக்கத்தில் (படம் 2), "நாங்கள் ஏற்கனவே இவன் மீது ஃபத்வா விட்டிருந்தோம். எங்கள் தூதுவரை அவமதித்தவன் உயிரோடிருக்க கூடாது" என்று தைரியமாக பதிவிட்டிருக்கிறார்கள் இன்று @ 12:49 PM .

அது மட்டுமல்லாமல், தாங்கள் இட்ட ஃபத்வா பதிவையும் (படம் 3) இணைத்திருக்கிறார்கள் அதில்.

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் படத்தையும் பிப்-9இல் வெளியிட்டு, "இவர் தான் அவர். பார்த்துக் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்கள். (படம் 4). நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளுமா?
கர்நாடக அமைச்சர் - முதல் முறையாக - இந்தக் கொலை அமைதிமார்க்க பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டிருக்கிறது என்று கூறி, விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறார்.
ஹர்ஷாவின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கெடுத்திருக்கின்றனர்.
"இந்துக்கள் மத்தியில் வாழ அமைதி மார்க்கத்தினர் அச்சப்படுகின்றனர்" என்று ஷாருக் கான், ஆமிர் கான், நசீருத்தீன் ஷா உள்ளிட்ட நாதாறிகள் ஒரு புறம் மடை மாற்ற… மறு புறம் இந்துக்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள் அமைதிமார்க்கத்தவர்.
இது எங்கே போய் முடியும்?
மேலும் மனதில் இருப்பதை எழுதினால் மார்க் தடை போடுவான் என்பதால்… அவரவர் யூகத்துக்கு விடுகிறேன்.

These are the judges who are going to give the verdict on hijab. Look at it properly


Harsha murder case: Deceased had received threats from Islamist outfits in 2015 over alleged blasphemy, usual suspects celebrate his death

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...