இந்தியாவில் இயங்கும் ஹுண்டாய், கியா மோட்டார், சுசிகி, KFC, ISZU காஷ்மீர் தினம் என பாசீச பாகிஸ்தான் ஆதரவு டிவிட்டர் பதிவிட்டன.
ஹூண்டாய் சர்ச்சை பதிவிற்காக தென்கொரிய தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன்
காஷ்மீரைப் பிரிக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக டிவிட்டரில் பதிவிட்ட ஹூண்டாய் கார் மற்றும் அதன் துணை நிறுவனமான கொரியன் கார் கம்பேனி கியா வுக்கு எதிராக பாரதம் முழுக்க எதிர்ப்பு மிகப் பெரிய அளவில் பரவி வருகிறது.
கார் விற்பனை இல்லாமல் ஆட்டோமொபைல் விற்பனை நலிந்து வரும் இக்கொராணா கால கட்டத்திலும் ஹூண்டாய், கியா கார்களை முன்பதிவு செய்த பத்தாயிரத்திற்கும் அதிகமான நாட்டுப்பற்று மிக்க இந்தியர்கள் பதிவு ரத்து செய்ததால் இரண்டே நாட்களில் ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமான நஷ்டத்தைச் சந்தித்தது இக்கொரிய கார் கம்பேனிகள். இவைகளின் பங்கு விற்பனை மதிப்பும் அதளபாதாளத்திற்கு சரிந்தது.
பாரதத்தில் வருடத்திற்கு எட்டு லட்சம் கார்களை விற்பனை செய்யும் ஹூண்டாய் நிறுவனம் வெறும் ஐயாயிரம் கார்கள் விற்பனையாகும் பாகிஸ்தானிற்கு ஆதரவு அளித்தது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் முட்டாள் தனத்தை போன்றது என்பதே பொருளாதார நிபுணர்கள் கருத்தாக இருக்கிறது.
இந்தியர் பெருவாரியான எதிர்ப்பால் தற்போது தாங்கள் இந்தியா ஆதரவு தான் என மழுப்பி உள்ளன
No comments:
Post a Comment