பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழகம் சேர்ந்த திராவிடியார் தோழி, முன்பு நாசிய மார்க்சிஸ தோழர்கள் பாலியல் வக்கிரங்களை வெளி கொணர்ந்தார். இப்போது நாசிய ஈவெரா வழி மிருகங்கள் பற்றி யூமா கேத்ரின். இவரது வம்சாவழியினர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தந்தை தாய் வழி பாண்டிச்சேரியை சேர்ந்தவர். தந்தை பிரான்ஸ் நாட்டில் இராணுவத்தில் உயர்அதிகாரியாக பணிபுரிந்தவர். தொழிற்கல்வி பயின்ற தமிழச்சி சுயதொழிலில் உள்ளார். பிரான்சில், ஒரு பெண்கள் அமைப்பின் (UNION REGIONALE DES CIDFF) செயற்பாட்டாளராகவும், ஐரோப்பாவில் பெரியார் விழிப்புணர்வு இயக்க உருவாக்கத்தில் பங்களித்தவராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளார்
எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் 'வக்கிர' முகத்தை அம்பலப்படுத்தியவர் 'தமிழச்சி'!
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/who-is-france-thamizhachi-260008.html
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/who-is-france-thamizhachi-260008.html
No comments:
Post a Comment