Sunday, February 13, 2022

மைக்கேல்பட்டி சேக்ரட் ஹார்ட் பள்ளி திருக்காட்டுப்பள்ளி மாணவி தற்கொலை - கொடுமை செய்த கிறிஸ்துவ மதவெறி சகாயமேரி திராவிடீயார் வரவேற்பு

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் படித்து வந்தார். பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா பிளஸ்-2 படித்து வந்தார்.
பத்தாம் வகுப்பில் பள்ளியிலே முதல் மாணவியாக வந்த ஏழை இந்து மாணவி லாவண்யா, மிசநரிகளின் வற்புறுத்தலையும் மீறி மதம் மாற மறுத்த காரணத்திற்காக...

அந்த பெண்ணை திட்டமிட்டு பழிவாங்கும் விதமாக, ஒழுங்காம படிக்க விடாமல் தடுத்து, கக்கூஸ் கழுவ விடுவது முதல் பல்வேறு கடின வேலைகளை குடுத்து, மன உளைச்சலுக்கு உள்ளாக்கி...
அந்த அப்பாவி பெண்ணை தற்கொலை செய்து கொள்ள தூண்டிய வழக்கில் சிறையில் இருக்கும்... மதவெறி மிசநரி வார்டன் சகாய மேரியின் புகைப்படம் கூட இதுவரை மீடியாவில் வராமல் பார்த்துக் கொண்ட மிசநரி கைக்கூலி திராவிட ஸ்டாக்குகள்...
 இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

என் பெயர் லாவண்யா. என் அப்பா பெயர் முருகானந்தம், அம்மா பெயர் சரண்யா.

நான் மைக்கில் மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறேன். எப்போழுதுமே நான் தான் முதல் ராங் எடுப்பேன். ஆனால், இந்த ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு என்னால் செல்ல முடியவில்லை. நான் தாமதமாக தான் சென்றேன்.

அதனால், எப்பொழுதுமே என்னை அங்குள்ள பணியாளர் (சிஸ்டர்) கணக்கு வழக்கு பார்க்க கூறுவார்கள். நான் தாமதமாக தானே வந்தேன் எனக்கு ஒன்றும் புரியவில்லை நான் பிறகு எழுதித்தருகிறேன் என சிஸ்டரிடம் கூறுவேன். ஆனால், அவர் அதை கேட்கமாட்டார். பரவாயில்லை நீ எழுதிகொடுத்துவிட்டு உன் வேலையை பார் என்று அப்படி இப்படி எதாவது கூறி என்னை எழுதவைத்துக்கொண்டே இருப்பார்கள்.

நான் சரியாக எழுதினாலும், தவறு தவறு என்று கூறு ஒரு கணக்குக்கே ஒருமணி நேரம் அமரவைத்துவிடுவார்கள். இதனால், நான் படிப்பில் கவனம் செலுத்தமுடியவில்லை. இதனால், நான் குறைவான மதிப்பெண் எடுத்துக்கொண்டே இருந்தேன். இப்படியே பொய்க்கொண்டிருந்தால் சரியாக படிக்க முடியாது என நினைத்து தான் விஷத்தை குடித்துவிட்டேன்.

அந்த சிஸ்டர் பெயர் சகாய மேரி. பள்ளி தலைமை ஆசிரியர் பெயர் ஆரோக்கியமேரி. எல்லா வேலையையும் என்னையே செய்ய சொல்வார்கள்.
 

கேட் திறப்பதில் இருந்து மோட்டர் போட்டு அனைவரும் சாப்பிட்டபின்னர் மோட்டரை அணைப்பது என விடுதி வார்டன் எல்லா வேலையையும் என்னை தான் செய்ய சொல்வார். இது குறித்து வார்டனிடம் கேட்டால் நீதான் பொறுப்பாக இருக்கிறாய் என கூறுவார்.

என்னை பள்ளியில் பொட்டுவைக்கக்கூடாது, பூ வைக்கக்கூடாது என யாரும் சொல்லவில்லை. பொங்கலுக்கு ஊருக்கு போகவேண்டும் என கேட்டதற்கு, நீ படிக்க வேண்டும் நீ இங்கேயே இரு என்று கூறி என்னை விடுதியிலேயே இருக்கவைத்துவிட்டனர். பொங்கலுக்கு எனக்கு உடம்பு சரியில்லை என சொல்லி அனுப்பவில்லை. விஷம் குடித்தது குறித்து விடுதி வார்டனுக்கு தெரியாது’ என்றார். இந்த புதிய வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த சிபிஐ விசாரணையில் இருந்து தன் மிசநரி ஓனர்களை காப்பாத்த உச்சநீதிமன்றம் வரை சென்று சிபிஐ விசாரணைக்கு தடை கேட்பதோடு ...
சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வரும் மதவெறி கொலைகார வார்டன் சகாயமேரியை சால்வையுடன் வரவேற்க தன் எம்எல்ஏ வையும் அனுப்பி வைத்துள்ளது ...
இத்தனைக்கும் இறந்த பெண்ணோட அப்பாவும் ஒரு பரம்பரை கொத்தடிமை உ.பி தான், ஆனாலும் அவரோட பெண் மரணத்திற்கு நியாயம் கிடைக்கனும்னு திராவிட ஸ்டாக்குகள் எவனும் வாயை திறந்து கூட கேட்கல...
அடேய், நடு சென்டர்களா ரிமோட் விக்கு பொம்மையை பின் இருந்து இயக்குவது யார்னு இப்பவாது தெரியுதா...
இங்கே சலுகைகள் மாதிரியே நியாயமும் மதம், சாதி பார்த்து தான் கிடைக்கும் போல

No comments:

Post a Comment