Sunday, February 13, 2022

மேற்கு வங்காள கவர்னரிடம் அசிங்கப் பட்டார் மு.க.ஸ்டாலின்

மேற்கு வங்கத்துல மம்தாவிற்கும், மம்தா மருமகனுக்கும் இடையில் நடக்கும் அதிகார சண்டையால் கட்சிக்குள் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் ...
மேற்கு வங்க முதல்வர் மம்தா, அம்மாநில ஆளுநரிடம் வேண்டுகோள் வைத்ததின் அடிப்படையில், ஆளுநர் சட்டமன்றத்தை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளார்...
இந்த அடிப்படை விசயம் கூட தெரியாம, திராவிட்யார் தமிழக உராட்சி கூட்டமைப்பு முதல்வர் தேவை இல்லாம என்ட்ரி குடுக்க..
காண்டான மேற்கு வங்க ஆளுநர், என்ன நடந்ததுனே தெரியாம உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலைனு ட்வீட் போட்டு இந்தியா முழுக்க விடியலாரை அவமானப்படுத்தி இருக்காரு...
என்ன, ஏதுனே தெரியாம, சுய புத்தியின்றி அடுத்தவர்கள் எழுதி குடுப்பதை அப்படியே வாசிப்பதால் எப்படிலாம் அசிங்கப்பட வேண்டியதா இருக்கு...

 
 

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...