Thursday, March 30, 2023

சிந்து சரஸ்வதி நாகரீகம் 13 லட்சம் சடுர கிலோமீட்டர் பரந்து இருந்தது.

 சிந்து சரஸ்வதி நாகரீகம் 13 லட்சம் சடுர கிலோமீட்டர் பரந்து இருந்தது. சிந்து என்பது பாகிஸ்தானில் சிறு பகுதி, பெருமளவு சரஸ்வதி நதிப் பாதை என்பதால் அதை அறிஞர்கள் சிந்து சரஸ்வதி நாகரீகம் என்கின்றனர்,

ஹரியானாவின் பிர்ரானா மிகவும் தொன்மையான அகழாய்வு களத்தில் கிடைத்த பொருட்களின் கார்பன் - 14 பொமு 7500 வரை சென்றுள்ளது.
ஜான் மார்ஷல் சிந்து வெளியின் மதம் என்பது இப்பௌதும் உயிர்ப்போடு உள்ள ஹிந்து மதம் என்றார், நடராஜர் வடிவையும் அடையாளம் கண்டார்.
இன்றுவரை அது முழுமையாக திராவிடியார் நாகரீகம் எனக் கூற ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்பதே நிலை


No comments:

Post a Comment