Thursday, March 30, 2023

தயிர் தமிழ் வார்த்தையா?!

 தயிர் தமிழ் வார்த்தையா?!

உபநிஷத்தில் தயிர் சாதம்:
சங்க இலக்கியத்தின் காலம் பொ. மு. 300 முதல் பொ. பி. 300 வரை. அதில் தயிர் என்ற சொல் இருப்பது நிஜமே. ஆனால், அதை விட குறைந்தது 1,000 வருஷங்கள் முந்திய ப்ரஹதாரண்யக உபநிதத்தில் என்ன சொல்லியிருக்கிறது?
अथ य इच्छेत्पुत्रो मे कपिलः पिङ्गलो जायेत, द्वौ वेदावनुब्रुवीत, सर्वमायुरियादिति, दध्योदनं पाचयित्वा सर्पिष्मन्तमश्नीयाताम्; ईश्वरौ जनयितवै
மொழியாக்கம்: மாநிறமான, இரு வேதங்களையேனும் பயின்று, முழுமையான வாழ்வைப் பெறும் மகப்பேறு வேண்டுபவர் தம் மனைவியோடு தயிர் சாதமும் நெய்யும் கலந்து உண்டால் அது போன்ற மகன் பிறப்பான்.
दध्योदनं = தயிர் சாதம்.

அதுவும் தஹி>தயி>தயிரு என வடமொழியிலிருந்து வந்ததாம்!

  

பெருகு என்பது அதன் தெலுங்கு பெயர் பால் பெருகி(வளர்ந்து) பெருகாகிறது!


உண்மையான தமிழ் வார்த்தைதான் என்ன?!



 

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா