Friday, March 31, 2023

பிராமி எழுத்துக்கள் பானை ஓடு அமர்நாத் ராமகிருஷ்ணா அடித்து விடுவதும்

இந்தியாவின்  அனைத்து மொழிகளும் முதலில் எழுதியது பிராமி எழுத்துக்களில். 

 
பிராமி எழுத்துக்கள் சம்ஸ்கிருத மொழிக்காக உருவாக்கப்பட்டது ஆகும்  அசோகர் கல்வெட்டில் எழுதும் பொழுது செய்யுள் மொழியான சமஸ்கிருதத்தில் எழுதாமல் அதன் வெகுஜன பேச்சு மொழி வழக்கு பிராகிருதத்தில் எழுதினார்

வட இந்தியாவில் இமயமலை அருகே விளையும் பூர்ஜ் (Himalayan Birch) என்ற மரப்பட்டையில் எழுதும் பழக்கம் இருந்ததனால் அதை அதில் முதலில் எழுதிப் பார்த்துவிட்டு அவற்றை அடுப்பில் விட  அழிந்து போய் இருக்க வேண்டும் ஆனால் 1500 வருட பழைய மர பட்டை சுவடிகள் நமக்கு நம்மிடம் உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.

இங்கே தமிழகத்தில் நாம் பனை ஓலையில்  இலக்கியத்தை எழுதி பாதுகாத்தனர்  அதற்கு முன்பு பானை ஓட்டில் எழுதியதை நாம் கீழடி, கொடுமணல், இலங்கையில் கண்டோம்

 ஓலைச்சுவடிகள் 300 வருடங்கள் தான் தாங்கும் அதுவும் கூட சில ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுத்து அதை  முறையான பயிற்சி பெற்றவர்கள் பாதுகாப்பு செய்ய வேண்டும்.

https://en.wikipedia.org/wiki/Birch_bark_manuscript

தமிழ் பிராமி, வட்டெழுத்து & தமிழ் எழுத்து எல்லாமே அடிப்படையில் சம்ஸ்கிருத மொழிக்காக உருவாக்கிய பிராமியைத் தழுவியதால் குறில் "எ- ஒ" எழுத்துகள் கிடையாது. தொல்காப்பிய சூத்திரமும் நெடில் ஏ & ஓ ஒலிக்கான எழுத்து மீது புள்ளி வைத்தால் குறில் எனவும், கது புள்ளி மருங்கியல் எனாறது. வீரமாமுனி எனும் ஜோசப் பெஸ்கி பாதிரி 17ம் நூற்றாண்டு சீர்திருத்தம் வரை இத்த நிலை.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா