Saturday, March 25, 2023

சினிமா நடிகர்களை வளைத்து கிறிஸ்துவ மதமாற்ற வேசித்தன வியாபாரம்




 இன்றைக்கு ஏழையாக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் அளவிற்கு உள்ள பல கிறிஸ்தவ கோடீஸ்வரர்களை நான் அறிவேன். அவர்கள் தங்கள் சம்பாத்தியத்தில் தசமபாகம் மற்றும் பாஸ்டர்கள் சர்ச் கட்டுவதற்கு என,  மற்றும் மதம் மாற்றத் தொழிலுக்கு அதிகமான பணம் கேட்டாலும் கொடுத்து வந்தவர்கள் ஆனால் தங்களுடைய வியாபாரம் படுக்க அவர்கள் இன்றைக்கு அந்த நிலைக்கு வந்துள்ளார்கள் பைபிள் கதை ஏசப்பா காப்பாற்றவே இல்லை.

வங்கி சார்பாக வேல்யூவேஷன் மதிப்பீட்டாளராக பல கிறிஸ்தவ முதலாளிகள் வங்கியை ஏமாற்றி மோசடி செய்த சொத்துக்களை மதிப்பீடு செய்து உள்ளேன் முஸ்லிம்களும் உண்டு இது இன்றைக்கு தமிழகத்தில் வங்கிகள் சார்பாக கடன் வாங்கி கட்டாதவர்கள் சொத்துக்களை விற்பதற்காக வரும் விளம்பரங்களில் 22 சதவிகிதம் கிறிஸ்தவர்களாக உள்ளது அதாவது5-6%  அளவிற்கு கிறிஸ்தவர் கொண்ட தமிழகத்தில் அவர்களுக்கு பல மடங்கு அதிகமாக கடன் வாங்கி வங்கிகளை ஏமாற்றி மோசடி செய்கிறார்கள் என்பதும் இதில் புரியும்

சில நடிக(கை)ர்கள் கிறிஸ்தவ மதமாற்ற வேசித்தன கூட்டங்களில் பேசும்போது தன் அம்மா/ அப்பா உடம்பு சரி இல்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தார் டாக்டர்கள் கைவிட்டார்கள் அப்பொழுது யாரோ சொல்ல ஏசப்பாவை நான் வேண்டினேன் காப்பாற்றப்பட்டார் என்று சொல்கிறார்கள் ஒரு வாதத்திற்கு அதில் உண்மை உள்ளது என்று எடுத்துக் கொண்டால் அடுத்த சில வருடங்களில் அந்த உறவினர் இறந்து போயிருப்பார் அப்பொழுது அந்த ஏசப்பா ஏன் காப்பாற்றவில்லை.

சுவிசேஷக் கதையில் இயேசு சொன்னதாக உள்ள ஒரு கதை என்னவென்றால் நமது யூத முன்னோர்கள் வானத்தில் இருந்து வந்த மனானாவை சாப்பிட்டார்கள் ஆனால் பூமியில் இறந்து போனார்கள் நானே பரலோகத்தில் இருந்து வந்த மன்னா என்னை சாப்பிடுபவர்கள் பூமியில் மரணம் அடைய மாட்டார்கள் என்று கூறினார் யாராவது ஒருத்தர் இயேசுவின் உடல் எனும் அப்பத்தையோ அல்லது இயேசுவின் இரத்தம் என சர்ச் தரும் சாராயத்தையோ குடித்து முதல் நூற்றாண்டில் இருந்து உயிரோடு இருந்தவர் உயிரோடு இருப்பவர்களை காட்டினால் இயேசு தெய்வம் என ஏற்றுக்கொள்ளலாம் 

அதை விட்டு இயேசு பூமியில் மரணத்தை சொல்லவில்லை பரலோக வாழ்வு என்றெல்லாம் சொன்னால் அவர்கள் வேசித்தனமாக பொய் சொல்கிறார்கள் மன்னாவை சாப்பிட்ட மோசஸ் முதல் அனைவரும் பூமியில் தான் மரணம் அடைந்தார்கள் நீங்கள் பூமியில் மரணமடைய மாட்டீர்கள் என்று தான் இயேசு சொன்னார் என மூல மொழியில் உள்ளது




No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...