Friday, March 31, 2023

//கி.மு கி.பி என உலகமே ஏற்ற உண்மை// அதை உலகம் நிராகரித்து 80 வருடம் ஆனது. ஆனால் ஏன்?


 //கி.மு கி.பி என உலகமே ஏற்ற உண்மை// அதை உலகம் நிராகரித்து 80 வருடம் ஆனது. ஆனால் ஏன் - இந்தக் கேள்விகளுக்கு பதி ல் சுவிசேஷக் கதை வசனங்களில் முரண்பாடு இன்றி தாருங்கள்

1. ஏசுவின் அம்மா, அப்பா - யார்?

2. ஏசுவின் பெற்றோர் எந்த ஊர்க்காரர்கள்?

3. ஏசு பிறந்த வருடம் எது?

4. ஏசு சீடரோடு இயங்கியல் காலம் எத்தனை நாள்- எங்கே?

5. ஏசு இறந்தது எந்த வருடம்? 

வசன முரண் இல்லாமல் பதில் தாருங்களேன், நாங்களும் ஏசுவை ஆராய்வோம்


பைபிள் சுவிசேஷக் கதை நாயகன் ஏசு பிறப்பால் யூதர் அல்லாத, உலகின் உண்மையான கடவுளின் பிள்ளைகளை நாய், பன்றி என்றதில் உடன்பாடு உண்டா? நீங்களும் அப்படித் தானா?
சுவிசேஷக் கதை நாயகன் ஏசு பரலோகத்தில் யூதர்களின் 12 ஜாதியைச் சேர்ந்த ஜாதிக்கு 12000 பெண்ணைத் தொடாத ஆண்கள் மட்டுமே நுழைய முடியும். அதிலும் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித் தனி கேட்- . அதில் யூதப் பெண்களோ, ஒரு கிறிஸ்துவரும் நுழைய இயலாது .

No comments:

Post a Comment