ராகுல் காந்தியின் கீழ்த்தரமான பேச்சு, தண்டனை மற்றும் இந்திய மேல் நீதிமன்றங்களும்
ராகுல் காந்தி அரசியலில் பிரிவினை வெறுப்பு உணர்ச்சியை தூண்டும் படியாக பல்வேறு முறை மீண்டும் மீண்டும் பேசியுள்ள ஒரு தொடர் குற்றவாளி என்பதை நீதிபதி தெளிவாக சுட்டிக்காட்டி 2 ஆண்டு தண்டனை சட்டப்படி தந்து உள்ளார்.
அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றவர் எம்பியாக இருக்க முடியாது என்று தகுதி நீக்கம் அறிவிக்கப் பட்டுள்ளது ஆனால் இது நிச்சயமாக தடை செய்யப்படும் என்பதை நாம் தற்போது கேரள லட்சத் தீவுத்தீவு எம்பிக்கு நடந்ததை வைத்து புரிந்து கொள்ளலாம்.
இந்திய மேல் நீதி மன்றங்களில் இடதுசாரி ஆளுமைகள் அன்னிய பணத்தின் அறக் கட்டளைகளின் மூலமாக ஆக்கிரமித்து சட்டத்தை பணத்தின் பலத்தினால் வளைப்பதை நாம் பல வழக்குகளில் கண்டுள்ளோம். தற்போது லட்சத்தீவு எம்பியாக உள்ள முஹம்மது ஃபைசல் கொலை குற்ற வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றார் ஆனால் கேரள உயர்நீதிமன்றத்தில் அப்பீலில் இப்பொழுது உடனடியாக தண்டனையை நிறுத்தி வைக்காவிட்டால்பதவி நீக்கம் ஆகும்; தேர்தல் வரும்
தேர்தலை வராமல் தடுப்பதற்காகவே இந்த தண்டனையை நிறுத்தி வைக்கிறேன் என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது இந்த கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றமும் தடை செய்ய மறுத்துவிட்டது அதாவது ஒரு கொலை குற்றம் செய்ய தூண்டினார் என்ற வழக்கைக்கூட நிறுத்தி வைக்கும் அளவிற்கு நீதி மன்றங்கள் இடது சாரிகளின் பண பல வாதத்தினை ஏற்று உள்ளது எனவே இந்த வழக்கம் மிக நிச்சயமாக தடை செய்யப் படலாம் இதை பழிவாங்கல் என்றோஅரசியல் காள்ப்புணர்ச்சி என்று சொல்பவர்களோ சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை ஏற்க வேண்டும் பிஜேபியினர் இதே போல பேசி உள்ளனர் என்றால் அதை நீங்கள் சட்டப்படியாக எடுத்துச் செல்ல வேண்டும்
No comments:
Post a Comment