Friday, March 31, 2023

ஐயா என்ற சொல்லின் தோற்றமும் வேர்சொல், ஆரியன் மற்றும் ஐயனார்

 ஜீ, வாங்க ஜீ! கொஞ்சம் இத படிச்சுப் பாருங்க ஜீ

’ஜீ’ மரியாதைப் பின்னொட்டு / மரியாதை விளி, வடபுலத்தில்.
தமிழரும் அதை மிகுதியாகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர் பெருவாரியாக - வாங்க ஜீ, சொல்லுங்க ஜீ
மாந்தருக்கு மட்டுமல்லாது கடவுளர்க்கும் ‘ஜீ’ மரியாதை உண்டு - ஷிவ் ஜீ, ராம் ஜீ, ஸீதா ஜீ, ராதா ஜீ.
கண்ணபிரானையும் ‘ஜீ’ எனும் விளியால் மீரா பாயி அழைக்கிறார்; ஸுர்தாஸ்ஜீ பஜனிலும் ’ஜீ’ விளி காணப்படுகிறது.ஆக இதன் தொன்மை 16ம் நூற்0 எனக் கொள்ளலாம்; அதற்கு முன்பும் இருந்திருக்க வாய்ப்புள்ளது.
பார்ஸிகளும் தம் பெயரோடு ‘ஜீ’ இணைத்துக் கொள்வர் - ஜாம்ஷெட் ஜீ, நஸர்வான் ஜீ, ருஸ்தம் ஜீ
இதன் தோற்றம் எங்கிருந்து? தெரியுமா?
ஒருகால் பாரசிக மொழியின் பாதிப்போ?
ஜீ, ஜவாப் தீஜியே ஜீ என்று பல வடபுல அன்பர்களிடம் விசாரித்தேன்; ‘ஸ்ரீ’ எனும் பதம் பிற்காலத்தில் ‘ஜீ’ ஆனது என்றனர் அவர்கள். மஹாபாரதம் ஹிந்தி தொகா தொடரிலும் பிதா ஸ்ரீ, மாதா ஸ்ரீ எனும் பயன்பாடுகள் கண்டேன்; ஆனாலும் ஐயம் தொடர்ந்தது.
What is the origin of 'jI' [जी] ?
'जी' का मूल क्या है?
जी, कृपया जरुर जवाब दीजियेगा !
ஆர்ய > அஜ்ஜ > அஜீ > ஜீ என்றார் டாக்0 ஷுக்லா ஜீ. [அஜீ, ஜீ இரண்டும் உள]
இந்தி போன்ற வடபுல மொழிகள் பாகத மொழிகளின் பிற்கால அவஹத்தம் எனும் உண்மையை ஒட்டி எழுதுகிறார், பாகத- சங்கத- பாரசிகப் பன்மொழி அறிஞர்
Dr. Balram Shukla ஜீ:
Ji is totally Indian, It is an apabhransh of आर्य.
In some of the prakritas र्य changes into ज्ज..
Thus आर्य changed to अज्ज...You must have heard अजी ...In Hindi
And from अजी ... The later development is जी।
In braj and other vernaculars, जू is also of the similar origin.
राधाजू ...कृष्णजू
’अय्य’ is also a variant for अज्ज .And in pahadi...ज्यू
'ayyA' is a common sambodhana in Tamil.
அய்ய!
(प्रविश्य) प्रतीहारी - अय्य! अहं विजआ। किं करीअदु। (आर्य! अहं विजया। किं क्रियताम्।)
ஸ்வப்ந வாஸவதத்த நாடகம்: ஆறாம் அங்கத்தில் ஒரு பாகத உரையாடல்:
(ப்ரவிஶ்ய) ப்ரதீஹாரீ -
அய்ய! அஹம் விஜஆ। கிம் கரீஅது₃।
(ஆர்ய! அஹம் விஜயா। கிம் க்ரியதாம்।)
வடமொழி நாடகப் பாகத உரையாடல்களில் ‘ஆர்யபுத்ர’ எனும் சங்கதம் ‘அய்ய உத்த’ எனப் பாகத வடிவம் பெறும். இவை 4ம் நூற்0க்கு முற்பட்ட பாகத நடை சார்ந்தவை.
‘ஐயா’ பிற்காலத் தமிழ் இலக்கியங்களில்தான் மிகுதியான பயன்பாடு.
மணிமேகலையின் காலம் 6ம் நூற்0 பின்.
சிலம்பு:
”குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுதம் உண்க ’அடிகள்’ஈங்கென....”
கண்ணகி கோவலனை ‘அடிகள் அமுதம் உண்க’ என அழைக்கிறாள். அடிகள் - இதுதான் மரியாதைச் சுட்டு சிலப்பதிகார காலத்தில்.
‘அஜ்ஜ’ பாட்டனாரைச் சுட்டுவது, கன்னடத்தில்.
‘ஆஜா’ பாட்டனாரைச் சுட்டுவது, மராட்டியில்
(ஜீனா க்யா அஜீ ப்யார் பினா - கிஷோர் குமார் திரைப்பாடல் நினைவுக்கு வந்தது)



Arya, also spelled Aarya or Ariya (Sanskritआर्य/आर्या ārya/āryāOld Persian𐎠𐎼𐎡𐎹 Persianآریا ariya) or as Aryo or Ario, is an Indo-Iranian name. The Sanskrit word Arya is a surname and a masculine (आर्य ārya) and feminine (आर्या āryā) given name, signifying "honorable" or "noble".[3][4][5] In India and Iran it is a popular masculine given name and a popular surname. In the historically Indianized country of Cambodia, it is usually a name given to girls. In Indonesia, Arya is also commonly used as a masculine given name, usually in JavaBali, and other places. In Javanese it becomes AryoArio, or Aryono. It is a common name amongst Hindus and Muslims.

Modern usage[edit]

The 2011 television series Game of Thrones features a character named Arya Stark, increasing the name's popularity among Western audiences. In 2013, BBC News wrote that "the passion and the extreme devotion of fans" had brought about a phenomenon unlike anything related to other popular TV series, manifesting itself in a very broad range of fan labor, such as fan fiction,[6] Game of Thrones-themed burlesque routines, or people naming their children after characters from the series.[7] In 2012, "Arya" was the fastest-rising girl's name in popularity in the United States, jumping from 711th to 413th position.[8] [9]

It peaked in popularity in the United States in 2019, when it was the 92nd most popular name for newborn girls. It fell to 120th position on the U.S. popularity chart in 2021.[10] The name entered the top 200 most commonly used names for girls born in England and Wales in 2017

No comments:

Post a Comment

திருக்குறளை இழிவு படுத்தும் மு.கருணாந்தி உரை

வள்ளுவத்திற்கு உரை எழுதுவர் மூல வெண்பாவிற்கு பொருள் தராமா தான் ஏற்ற நாத்தீக மூட நம்பிக்கைக்கு ஏற்ப பிதற்றுவது பைத்தியக்காரத்தனம் இதோ ஓர் உத...