Friday, March 24, 2023

ஜோதிகா & சூர்யா ஜோடி குழந்தைகளின் பள்ளிப் படிப்பிற்காக மும்பையில் குடியேறுகின்றனர்

 





குழந்தைகளின் பள்ளிப் படிப்பிற்காக தமிழகத்தில் இருந்து மராட்டிய மாநிலத்திற்கு குடி பெயரும் 

ஜோதிகா & சூர்யா ஜோடி 🤭
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் கல்வி தரம் இல்லை
என்று மும்பை நோக்கி குடி பெயர்ந்துள்ளாரா..??
உங்க புள்ளைங்க மட்டும் பல மொழி படிச்சிருக்கு?? அதற்கு வசதியாக மாநிலத்தையே மாற்றவும் ரெடி
ஊரானுக்கு மட்டும் மனுநீதி மண்ணாங்கட்டி நீதின்னு உளறிட்டு திரிந்தீர்களே..??

No comments:

Post a Comment

Kanchi mutt elephants