Tuesday, November 11, 2025

இந்து சமய அறநிலையத்துறையா? ரியல் எஸ்டேட் வியாயாரியா? உயர்நீதிமன்றம்

"அறநிலையத்துறையா? ப்ராப்பர்ட்டி டெவலப்பர்களா?" திமுக அரசுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்.
 
தென்காசி பால்வண்ண நாதர் கோவில் சுற்றுச்சுவரை சுற்றி நடைபெறும் வணிக வளாக கட்டுமான பணிக்கு தடை கோரி வழக்கில்,

கோவில் அருகே வெற்றிடம் இருக்கிறது என்பதற்காக கட்டுமானங்களை மேற்கொள்வது ஏற்கத்தக்கது அல்ல.
"இந்து சமய அறநிலையத்துறையா? ப்ராபர்ட்டி டெவலப்பர்களா?" என திமுக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி.
https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=1205475188310837

No comments:

Post a Comment

கிட்னி திருட்டு- மருத்துவமனை உரிமையாளர் உட்பட 6 பேர் கைது

மதனப்பள்ளி மருத்துவமனையில் விசாகப்பட்டினம் பெண் இறந்ததையடுத்து சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை ஆந்திர போலீசார் முறியடித்தனர் பெங்...